"உங்கள் சூட்டில் சூரியனே சாம்பலாகிவிடும்,..." - கடற்கரையில் பிகினி உடையில் இலியானா - உருகும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. கேடி படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்ற இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
பாலிவுட் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார். ஒரு பாடலுக்கே கோடிகளில் சம்பளம் வாங்கிய இவரை பிரமாண்ட இயக்குனர் சங்கர் விஜய்யின் நண்பன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்திருந்தார். 
 
அதன்பிறகு தமிழ் சினிமாவில் இவரை காண முடியவில்லை. ஹிந்தியிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென உடல் எடை கூடி பயங்கர குண்டாக மாறிய இவரின் தோற்றம் பலவாறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. 
 
தற்போது பயங்கர டயட் மூலம் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய இலியானாவாக மாறிவருகிறார் இலியானா. இந்நிலையில் பிகினி உடையில் பயங்கர கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள இலியானாவின் புகைப்படம் ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.. 
 
கடற்கரையில் அமர்ந்து கொண்டு சூரியனை பார்த்து சிரிப்பது போல போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களின் சூட்டில் சூரியனே சூடாகி விடும் என்று வர்ணித்து வருகிறார்கள்.
 

வெளியான ஒரே நாளில் ஐந்து லட்சம் லைக்குகளுக்கு மேல் குவித்த அந்த புகைப்படம் இதோ.

"உங்கள் சூட்டில் சூரியனே சாம்பலாகிவிடும்,..." - கடற்கரையில் பிகினி உடையில் இலியானா - உருகும் ரசிகர்கள்..! "உங்கள் சூட்டில் சூரியனே சாம்பலாகிவிடும்,..." - கடற்கரையில் பிகினி உடையில் இலியானா - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 09, 2020 Rating: 5
Powered by Blogger.