கவர்ச்சியில் தாராளா பிரபுவாய் இனியாவின் தங்கை - அக்காவையே மிஞ்சிடுவாங்க போல இருக்கே..!


வாகை சூடவா படத்தில் அறிமுகமான நடிகை இனியா, போதிய அளவு வாய்ப்பு கிடைக்காததால் இனி கவர்ச்சி காட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வாகை சூடவா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இனியா. 
 
இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் இனியா மேக்கப்பில் ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாக காட்சியளித்தார். இப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது. 
 
இனியாவுக்கு நல்ல நடிகை என்ற பெயரும் கிடைத்தது. இதையடுத்து இனியா ‘மவுன குரு’, ‘அம்மாவின் கைப்பேசி,’ ‘யுத்தம்செய்’, ‘மாசானி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
என்னதான் நல்ல படங்கள், கதா பாத்திரங்களில் நடித்தாலும் கவர்ச்சி காட்டவில்லை என்றால் எந்த நடிகையுமே தமிழ் திரையுலகில் காலம் தள்ள முடியாது என்பதை இனியா சமீபத்தில் தான் உணர்ந்தார். 
 
இதனை தொடர்ந்து இளசுகளை சுண்டி இழுக்கும் வண்ணம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி வருகிறார். இந்நிலையில் இனியாவை தொடர்ந்து தொடர்ந்து அவரது தங்கை சுவாதி தாரா இப்போது திரைப்படங்கள் சீரியல்கள் என அனைத்திலும் கால் தடத்தை பதித்து வருகிறார். 
 
இவர் பார்பதற்கு இனியா சாயலில் நாட்டுபுற பெண் போல வாட்ட சாட்டமான சொக்கி மயக்கும் முகவட்டு கொண்டவராக தான் இருக்கிறார். அக்கா போல தவறு செய்யாமல் ஆரம்பத்திலேயே கவர்ச்சி குதிரையாகதுள்ளுகிறார் அம்மணி. 
 
இந்நிலையில் தீபாவளிக்கு இனியா மற்றும் சுவாதி இருவரும் ஒரே கலரில் உடை அணிந்து கொண்டு இருவரும் போஸ் உட்கார்ந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் சுவாதி தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்திருக்கிறார். 
 

 
ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த இந்த தீபாவளி போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கவர்ச்சியில் அக்கா இனியாவையே மிஞ்சிடுவீங்க போல இருக்கே தாரா என்று கூறி வருகின்றனர்.

கவர்ச்சியில் தாராளா பிரபுவாய் இனியாவின் தங்கை - அக்காவையே மிஞ்சிடுவாங்க போல இருக்கே..! கவர்ச்சியில் தாராளா பிரபுவாய் இனியாவின் தங்கை - அக்காவையே மிஞ்சிடுவாங்க போல இருக்கே..! Reviewed by Tamizhakam on November 17, 2020 Rating: 5
Powered by Blogger.