தொடை கவர்ச்சி காட்டுவதில் ரம்பா-வையே மிஞ்சிய "96" கௌரி கிஷன்..! - வாயை பிளந்த நெட்டிசன்ஸ்..!


நடித்த முதல் படத்திலேயே பல விருதுகளை வென்று ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை கௌரி ஜி கிஷன். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக வந்த கௌரி தற்போது மலையாளத்திலும் நடித்து வருகிறார். 
 
இவ்வாறு வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் கௌரி தற்போது வெளியிட்டுள்ள இறுக்கமான ஜீன்ஸ், டீசர் அணிந்து கொண்டு படியில் அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
 
ரசிகர்களை அதிகரிக்கவும் மேலும் தக்க வைத்துக் கொள்ளவும் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கௌரி கிஷன். 96 படத்தில் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் உடன் இவர் நடித்து பிரபலமடைந்தார். 
 
 
மேலும் பலரையும் ஆச்சரியப்படுத்தியதோடு மட்டுமில்லமால் இயக்குனரின் கண்களிலும் பட தொடங்கினார் இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவித்துக் கொண்டு வருகின்றனர். 
 
 
தற்பொழுது இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க தொடங்கி உள்ளன இதனை சுதாரித்துக்கொண்ட கௌரி கிஷன்.


இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், தொடை கவர்ச்சியில் ரம்பா-வையே மிஞ்சிடுவீங்க போல இருக்கே என்ற கலாய் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தொடை கவர்ச்சி காட்டுவதில் ரம்பா-வையே மிஞ்சிய "96" கௌரி கிஷன்..! - வாயை பிளந்த நெட்டிசன்ஸ்..! தொடை கவர்ச்சி காட்டுவதில் ரம்பா-வையே மிஞ்சிய "96" கௌரி கிஷன்..! - வாயை பிளந்த நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.