"Attempt No 1,00,000.." - இந்த உடம்பை வச்சிக்கிட்டு கஷ்டம் தான் - ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்..!


கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த சேவல் திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இந்த படத்தின் தொடர்ச்சியாக தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோடடை, ஆம்பள போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். 
 
இதனையடுத்து தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக பூனம் பாஜ்வா சில நாட்களாகவே தனது சமூக வலைதளப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
 
நல்லா கொழுக் மொழுக் என இருக்கிறாரே என ரசிகர்கள் கண் வைக்கத் தொடங்கினார்கள். ஆனால் அவருக்கு தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படமே முதல் திரைப்படம். சுதா கொங்கரா இயக்கத்தில் துரோகி படத்தில் நடித்தார். 
 
அவ்வபோது ஓரிரண்டு படங்கள் நடித்து விட்டு காணாமல் போய் மீண்டும் வந்து படங்களில் நடித்து வருவார் பூனம் பஜ்வா.அதன்பின் கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வந்த பூனம் பஜ்வா, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்தார். 
 
தழுக் மொழுக்கு என இருந்தவர், கவர்ச்சி வாய்ப்புகள் வர அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு முத்தின கத்திரிக்கா, குப்பத்து ராஜா ஆகிய படங்களில் நடித்தார்.அந்த வாய்ப்பும் தற்போது கிடைக்காததால் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். 
 
தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உடம்பை வில் போல வளைத்து போஸ் கொடுத்துள்ளார். மேலும், லட்சம் முயற்சிகளுக்கு பின் ஒரு வழியாக இப்படி போஸ் கொடுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிகிட்டு இப்படி போஸ் கொடுப்பது கொஞ்சம் கஷ்டம் தான் என்று கூறி வருகிறார்கள்.

"Attempt No 1,00,000.." - இந்த உடம்பை வச்சிக்கிட்டு கஷ்டம் தான் - ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்..! "Attempt No 1,00,000.." - இந்த உடம்பை வச்சிக்கிட்டு கஷ்டம் தான் - ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸில் பூனம் பாஜ்வா வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on January 30, 2021 Rating: 5
Powered by Blogger.