உள்ளாடையால் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை..! - கரும்பை போல பிழிந்த நடிகர்..!


தான் கட்டுடலுக்கு மாறிய புகைப்படத்தை வெளியிட்டு, நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் அந்த வாரிசு நடிகை. முன்னணி இயக்குநரின் வெப் சீரிஸில் நாயகியாக நடிப்பதற்காக உடலை கஷ்டப்பட்டு அப்படி மாற்றியுள்ளார். 
 
ஆனால், அவர் வெளியிட்ட புகைப்படத்தில் கட்டுடலை ரசிக்காமல், அவரது உள்ளாடையை காட்டமாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள். கட்டுடலை காட்ட வேண்டும் என்றாலே உள்ளாடையைக் காட்டித்தான் ஆக வேண்டுமா என்பதே நெட்டிசன்களின் கேள்வி. 
 
இதை வைத்தே நடிகயை அவர்கள் கலாய்த்து வருகின்றனர். எப்படியாவது ஹீரோயினாக இன்னொரு ரவுன்ட் வந்துவிடலாம் எனப் பார்த்தால், மக்கள் அவர் என்ன செய்தாலும் வில்லியாகவே பார்க்கிறார்கள். 
 
இது போதாதென்று நடிகைக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் கிடைக்கிற வாய்ப்பில் கூட அவரது அடாவடி தாங்க முடியவில்லையாம். 
 
எந்த படப்பிடிப்புக்கு போனாலும், கேரவனுக்குள் யாரையும் விடாதே, பத்து பேருக்கு மேல கூடாதே... பத்து நிமிடத்துக்கு ஒரு முறை சானிட்டைசர் தெளி, காஸ்ட்லியான மாஸ் கொடு என்று ஏகப்பட்ட கெடுபிடி பண்றாராம். 
 
தங்குற ஓட்டல் அறையில் சின்ன குறை தெரிந்தாலும் உடனே கோவிச்சுக்கிட்டு கிளம்பிடுறாராம். படத்துக்கு புக் பண்ணின் தயாரிப்புங்க வாரிசை சமாளிக்க முடியாம தவிக்கிறாங்களாம்.
 
ஆனால், படத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பளத்தை குறைத்துகொண்டு.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடையையும் குறைத்துக்கொண்டு நடிப்பதால் அக்கட தேசத்தில் அம்மணிக்கு கிராக்கி நிலவுகிறது.

சமீபத்தில், கூட கன் பட வில்லனுக்கு ஜோடியாக நடித்தார். அவருடன் இருந்த ரொமான்ஸ் காட்சிகளில் என்ன ஒட்டல்.. என்ன உரசல்.. அம்மணியின் கோ ஆப்ரேஷனை விணாக்க விரும்பாத நடிகர் அம்மணியை கரும்பை போல பிழிந்து எடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகின என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாடையால் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை..! - கரும்பை போல பிழிந்த நடிகர்..! உள்ளாடையால் சர்ச்சையில் சிக்கிய வாரிசு நடிகை..! - கரும்பை போல பிழிந்த நடிகர்..! Reviewed by Tamizhakam on January 24, 2021 Rating: 5
Powered by Blogger.