பதின்ம வயதில் பருவமொட்டாக கவர்ச்சி உடையில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

 
1983 ம் ஆண்டு, தன்னுடைய 13 வது வயதில் 'வெள்ளை மனசு' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் ஒய. ஜி.மகேந்திரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இதை தொடர்ந்து தமிழ் மொழி மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரம்யா கிருஷ்ணன். 
 
30 ஆண்டுகளாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'படையப்பா' படத்தில் நடித்த நீலாம்பரி கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாத ஒன்று. 
 
அதே போல் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'தங்கம்', 'வம்சம்' ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார் ரம்யா கிருஷ்ணன். சமீபத்தில் கூட சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், தேவ், வந்த ராஜாவா தான் வருவேன், மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து அசத்தியிருந்தார். 
 
 
ஐம்பது வயதை கடந்து விட்ட ரம்யா கிருஷ்ணன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் மிகவும் துணிச்சலான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள, பார்ட்டி படத்திலும் கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பு மூட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
 
இப்போதும், படத்தின் கதைக்கு தேவையென்றால் எப்படியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி என்று கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டுகிறார் அம்மணி. 


இந்நிலையில், பதின்ம வயதில் பருவ மொட்டாக இருந்த போது ரம்யா கிருஷ்ணன் எடுத்துக்கொண்ட சில கில்மா புகைப்படங்கள் இணையத்தில் வட்டமிட்டு கொண்டிருகின்றன.

பதின்ம வயதில் பருவமொட்டாக கவர்ச்சி உடையில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! பதின்ம வயதில் பருவமொட்டாக கவர்ச்சி உடையில் கலக்கும் ரம்யா கிருஷ்ணன்..! - பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 21, 2021 Rating: 5
Powered by Blogger.