"உலகத்துல ஒரு பய நம்பமாட்டான் இவங்களுக்கு 37 வயசுன்னா..!.." - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் DD..!

 
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளிகளில் ஒருவர் டிடி திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், விஜய் அவார்ட்ஸ் என நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
தொகுப்பாளியாக மட்டுமின்றி நிறைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். என்னதான் நடிகைகள் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வளர்ந்திருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்தால் மட்டுமே தொடர் வெற்றியை பெற முடியும். 
 
தோல்வி அடையும் போதும் அதனை தூக்கி விட ரசிகர்கள் இருந்தால் மட்டுமே அதிலிருந்து அவர் மீண்டு வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது இதனாலேயே சினிமா நடிகைகள் பலரும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். 
 
 
இவர்களை தற்போது சின்னத்திரை பிரபலங்களும் அதனை பின்பற்றி வருகின்றனர்.சின்னத்திரை பிரபலங்கள் ஓங்கிய நிலையில் தற்பொழுது செய்திவாசிப்பாளர், தொகுப்பாளர் போன்ற பலரும் பின்பற்றி வருகின்றனர்.
 
அந்த வகையில் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்தநிலையில் திவ்யதர்ஷினி ஆண் நண்பருடன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது பெரிய பாரத்த நெட்டிசன்கள் பலரும் டிடி அவர்களை பயங்கரமாக விமர்சித்தனர். 
 
இவர் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்து அவரை சிலர் வர்ணிக்கிறார்கள் சிலர் விமர்சிக்கிறார்கள் மற்றும் சிலர் அறிவுரை கூறியும் வருகின்றனர்.
 
 
உதவி இயக்குனருடன் திருமணமாகி விவாகரத்து பெற்ற டிடி குறித்து பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்போது கிளம்புவது வழக்கம்.இத்தகைய சூழலில் நடிகை மற்றும் தொகுப்பாளியான டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 
 
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை அவர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து டிடியோ மற்றும் சம்பந்தப்பட்டவர்களோ எந்த விபரங்களும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய பிறந்த நாள் விழாவை கொண்டாடினார் அம்மணி. அப்போது முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள், 18 வயசு மாதிரி இருக்கு.. இவங்களுக்கு 37 வயசுன்னு சொன்னா உலகத்துல ஒரு பய நம்ப மாட்டான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"உலகத்துல ஒரு பய நம்பமாட்டான் இவங்களுக்கு 37 வயசுன்னா..!.." - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் DD..! "உலகத்துல ஒரு பய நம்பமாட்டான் இவங்களுக்கு 37 வயசுன்னா..!.." - முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் DD..! Reviewed by Tamizhakam on February 24, 2021 Rating: 5
Powered by Blogger.