"தூக்குதுங்க.. இந்த ட்ரெஸ்ல செம்ம ஹாட்டா இருக்கீங்க.." - ரசிகர்களை புலம்ப விட்ட சீரியல் நடிகை வந்தனா...!
சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.
ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.
நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சிதறடித்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், தூக்குதுங்க.. இந்த ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டா இருக்கீங்க என்று கூறி வருகிறார்கள்.
"தூக்குதுங்க.. இந்த ட்ரெஸ்ல செம்ம ஹாட்டா இருக்கீங்க.." - ரசிகர்களை புலம்ப விட்ட சீரியல் நடிகை வந்தனா...!
Reviewed by Tamizhakam
on
February 25, 2021
Rating:
