கட்டுக்கடங்காமல் திமிரும் அழகு - கன்னா பின்னா கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் - வைரல் வீடியோ..!


தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜல் அகர்வால். இவர் கைவசம் தற்போது இந்தியன் 2, பாரீஸ் பாரீஸ், ஹேய் சினாமிகா, தெலுங்கில் ஆச்சார்
யா ஆகிய படங்கள் உள்ளன. 
 
சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவை திருமணம் செய்து கொண்ட காஜல், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா' என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 
 
இவர் நடிப்பில் உருவாகியுள்ள "லைவ் டெலிகாஸ்ட்" என்ற வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. இந்நிலையில். அதற்க்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் அகர்வாலின் கவர்ச்சி வீடியோ வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது. 
 
அமலாபால், சமந்தா போன்ற திருமணமான நடிகைகளே அவ்வப்போது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போது, தான் மட்டும் ஏன் தயங்கி நிற்க வேண்டும் என்று காஜல் அகர்வாலும் இப்படி கவர்ச்சி களத்தில் இறங்கியிருக்கிறார். 
 
படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பலரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளி இறைத்து பகிர்ந்து வருகிறார்கள். 
 
இந்நிலையில், காஜல் அகர்வாலும் கவர்ச்சிக்கு எந்த கட்டுப்பாடும் போடாமல் காட்டு காட்டு என காட்டி வருகிறார். இணையத்தில் தீயாய் பரவும் அந்த வீடியோ இதோ.

கட்டுக்கடங்காமல் திமிரும் அழகு - கன்னா பின்னா கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் - வைரல் வீடியோ..! கட்டுக்கடங்காமல் திமிரும் அழகு - கன்னா பின்னா கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால் - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on February 12, 2021 Rating: 5
Powered by Blogger.