இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி உடையில் அனுபமா..! - ரசிகர்கள் ஷாக்..!

 
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
பிரேமம் படத்தின் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், அதன் பிறகு கொடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். 
 
அதன் பின்னர் அவருக்கு தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. 
 
இடையில் சில காலம் இந்திய கிரிக்கெட் வீரர் பூம்ராவோடு அவர் காதலில் இருப்பதாகவும் கிசுகிசுக்கப் பட்டது. சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் அனுபமா அடிக்கடி தன் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். 
 
அவை எல்லாமே இது வரை ஹோம்லியாக இருந்தன. இந்நிலையில் முதல் முறையாக தனது கவர்ச்சியான புகைப்படத்தை அனுபமா பகிர்ந்துள்ளார்.
 

தனது படுக்கையறையில் இரவு உடையில் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு க்யூட்டான போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி உடையில் அனுபமா..! - ரசிகர்கள் ஷாக்..! இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி உடையில் அனுபமா..! - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on February 05, 2021 Rating: 5
Powered by Blogger.