"அந்த நாள் ஃபீலிங் வந்துருச்சு..." - நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்துள்ள கிரண் - வைரல் பிக்ஸ்..!


கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் விக்ரம் நடித்த ஜெமினி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகை கிரண். இதனை தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், வின்னர், திருமலை போன்ற படங்களில் கிரண் நடித்து இருக்கின்றார். 
 
அதன் பின்னர் அவரை திரையில் காணமுடியவில்லை. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆம்பள படத்தில் கிரண் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமா பக்கம் கிரணை பார்க்க முடிவதே இல்லை. 
 
நாயகியாக நடித்த நாட்களில் இளசுகளின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் தற்போது அம்மா ரோலில் நடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார். தற்போது கிரானுக்கு 38 வயதாகின்றது. 
 
கிரண் இணையத்தில் பலவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் கவர்ச்சி உலகில் களமிரங்கி இருக்கின்றார்.தனது இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் என படவாய்ப்புக்காகத் தொடர்ந்து பல மாதிரியாக கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகின்ற இவர் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றார். 
 
இந்த நிலையில், குட்டி குட்டியான உடைகளை உடுத்திக்கொண்டு அவரது கவர்ச்சி புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் கமெண்டில் ஆண்ட்டியா இருந்தாலும் நீங்க வேற லெவல் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 
 

 
இந்நிலையில், வெள்ளிக்கிழமை உணர்வு வந்துவிட்டது என கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கோழி அமுக்குவது போல அமுக்கியுள்ளார் அம்மணி.

"அந்த நாள் ஃபீலிங் வந்துருச்சு..." - நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்துள்ள கிரண் - வைரல் பிக்ஸ்..! "அந்த நாள் ஃபீலிங் வந்துருச்சு..." - நாக்கை நீட்டியபடி போஸ் கொடுத்துள்ள கிரண் - வைரல் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on February 13, 2021 Rating: 5
Powered by Blogger.