கல்யாணம் ஆனாலும் கவர்ச்சி குறையலையே.. - ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் தொடை கவர்ச்சி காட்டிய காஜல்..!

 
நடிகை காஜல் அகர்வால் கமலின் இந்தியன் 2, சிரஞ்சீவியின் ஆச்சார்யா படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். இரண்டு படப்பிடிப்புகளும் நடந்தன. இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த கிரேன் விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 
 
ஆச்சார்யா படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. ஷூட்டிங் ஷூட்டிங் என்று மாநிலம் விட்டு மாநிலம் பறந்து கொண்டிருந்த காஜல் லாக் டவுன் அறிவித்ததும் வீட்டில் முடங்கினார். 
 
அந்த நேரம் பார்த்து காஜலுக்கு திருமண யோகம் வந்தது. பாய்ஃ பிரண்ட் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்துக்கொண்டார். ஆசை தீர ஒரு மாதம் முழுவதும் அங்கு தங்கி இருந்து பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு கணவருடன் சுற்றுதிரிந்தார். 
 
கடலில் ஸ்கூபா டைவிங் செய்தார். பிறகு கடலுக்கு அடியிலிருக்கும் உணவகத்தில் அமர்ந்து ரசித்து உண்டார். அடிக்கடி வீட்டு ஞாபகம் வந்ததும் தங்கை மற்றும் அவரது குழந்தையுடன் நெட்டில் சாட் செய்து வந்தார். 
 
கவுதம் கிட்ச்லு ஒரு தொழில் அதிபர். இண்டீரியர் டிசைனர் நிறுவன அதிபராக இருக்கிறார். காஜலை திருமணம் செய்ததும் அவருடன் தனிகுடித்தனம் நடத்த தனி பங்களா கட்டினார். அங்கு பால் காய்ச்சி குடிபுகுந்தனர். 
 
 
காஜலுக்கு லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் சென்று கலந்துகொண்டார்.இந்நிலையில், கருப்பு நிற ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் தொடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

 
இதனை பார்த்த ரசிகர்கள் கல்யாணம் ஆனாலும் கவர்ச்சி குறையலையே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

கல்யாணம் ஆனாலும் கவர்ச்சி குறையலையே.. - ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் தொடை கவர்ச்சி காட்டிய காஜல்..! கல்யாணம் ஆனாலும் கவர்ச்சி குறையலையே.. - ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் தொடை கவர்ச்சி காட்டிய காஜல்..! Reviewed by Tamizhakam on February 02, 2021 Rating: 5
Powered by Blogger.