"குடி போதையில் த்ரிஷா - கண்ணு சொருகுதே.." - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் மறுபக்கம்..!

 
நடிகர் நடிகைகள் பொதுவாகவே, அடிக்கடி நண்பர்களின் பிறந்த நாள் விழா, கெட் டூ கெதர், வீக் எண்டு பார்ட்டி என ஒன்றாக கூடி செம ரகளை செய்வார்கள். இதுபோன்ற பார்ட்டிகளில் குடித்து விட்டு கும்மாளம் அடித்து பல முறை நடிகர், நடிகைகள் சிக்கியும் உள்ளனர். 
 
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.கடைசியாக நடிகர் ரஜினிக்காந்துக்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. 
 
அதன் பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக இந்த குறும்படம் தயாரிக்கப்பட்டது.
 
நடிகை த்ரிஷா தற்போது பரமபத விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இதேபோல் ராம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.
 
நடிகை த்ரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் ஒருவரை ஒருவர் காதலித்தது ஊர் அறிந்த விஷயம். பல ஆண்டுகள் காதல் உறவில் இருந்த அவர்கள், பின்னர் மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். 
 
 
அதன்பிறகும் நட்பை தொடர்ந்து வந்தனர் இருவரும். தெலுங்கு நடிகர் ராணாவுக்கு ஜோடியாக நடித்த திரிஷா, ஒரு காலகட்டத்தில் தெலுங்கு பட ஹீரோவான ராணா டகுபதி அவர்களை காதலிப்பதாக பல வதந்திகள் வெளிவந்தன. 
 
 
ஆனால், அது குறித்து எந்தவித மறுப்பும் அளிக்கவில்லை. இருந்தாலும் இவர்கள் காதலிப்பதாக சினிமா வட்டாரம் மட்டுமின்றி இருவரது ரசிகர்களும் நம்பினார்கள். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் த்ரிஷா வீடு மட்டும்தான் தெரியும் என்று கூறினார். 
 
 
அந்த அளவுக்கு நெருங்கிய காதலர்களாக இருந்த இவர்கள், ஏன் பிரிந்தார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. தமிழ் திரை உலகம் மட்டும் அல்லாமல் அனைத்து மொழிகளும்மான மலையாளம், தெலுங்கு, கன்னடம் என வளைத்து வளைத்து திரைப்படங்களில் நடிகையாக நடித்து அனைத்து மொழி ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்தார்.
 
 
தற்பொழுது நடிகை திரிஷா குடிபோதையில் தன்னுடைய இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.


அதுமட்டுமல்லாமல் நடிகை திரிஷா சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தை மதிக்கவில்லை என்றும் சில பல பிரச்சனைகளிலும் மாட்டிக்கொண்டார். இதிலிருந்து தப்பிப்பதற்காக அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது.

"குடி போதையில் த்ரிஷா - கண்ணு சொருகுதே.." - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் மறுபக்கம்..! "குடி போதையில் த்ரிஷா - கண்ணு சொருகுதே.." - இதுவரை பலரும் பார்த்திடாத திரிஷாவின் மறுபக்கம்..! Reviewed by Tamizhakam on February 23, 2021 Rating: 5
Powered by Blogger.