"கீர்த்தி சுரேஷா இது..?.." - ஸ்லீவ்லெஸ் உடையில் தாறு மாறு போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..!

 
முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும், கீர்த்தி சுரேஷ் தற்போது, கிக் ஏற்றும், ஸ்லீவ் லெஸ் உடையில், விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ். தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வெளியான மகாநடி திரைப்படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 
 
மகாநடி திரைப்படத்தின் மூலமாக கிடைத்த தேசிய விருது மற்றும் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பெண் குயின், மிஸ் இந்தியா என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு தங்கையாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. 
 
 
கொழு, கொழு லுக்கில் இருந்து ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் இப்போது எந்த உடையாக இருந்தாலும் அதற்கு கச்சிதமாக பொருந்துகிறார். 
 
 
ஸ்லீவ் லெஸ் கவுனின் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.


மிதமான மேக்அப்பில், மெருகேறி அழகில் கீர்த்தி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள்... தாறுமாறாக வைரலாகி வருகிறது.

"கீர்த்தி சுரேஷா இது..?.." - ஸ்லீவ்லெஸ் உடையில் தாறு மாறு போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! "கீர்த்தி சுரேஷா இது..?.." - ஸ்லீவ்லெஸ் உடையில் தாறு மாறு போஸ் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.