இவங்கள விட க்யூட்டான நடிகையை காட்டுனா லைஃப் டைம் செட்டில்மெண்ட்.. - ரசிகர்கள் குதுகலம்..!


நடிகை ராஷ்மிகா இன்கேம் இன்கேம் பாடல் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் ஈர்த்தவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வருபவர். 
 
கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கம் இரண்டாவது படம். 
 
ஹீரோவாக கார்த்தி. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடித்துள்ளார். காமெடிக்கு யோகி பாபு இணைகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை. 
 
அந்தனி ரூபென் எடிட்டிங்.இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக உள்ள நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர். தினமும் தன்னுடைய புகைப்படம் அல்லது வீடியோ ஆகியவற்றை பகிர்ந்து ரசிகர்களை எண்டர்டெயின் செய்து வருபவர். 
 
இவர் சமீபத்தில் தனது பக்கத்தில் பிளாக் அண்ட் ஒயிட்டில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது, தெலுங்கு, தமிழை தாண்டி பாலிவுட்டுக்கும் பறந்துள்ளார் அம்மணி. 
 
பாலிவுட்டுக்கு போன உடனேயே மும்பையில் புதிய வீடு ஒன்றையும் கனவு காரையும் வாங்கி ரசிகர்களுடன் அந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட ரஷ்மிகா இப்பொழுது மின் விளக்குகளின் வெளிச்சப் பாதையில் தொடையழகு தெரியும் அளவிற்கு  போஸ் கொடுத்துள்ளார். 
 

 
குட்டியான பிளாக் டிரஸ்ஸில் கைகளை நீட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டிருக்க அதை பார்த்த ரசிகர்கள் இவங்கள விட க்யூட்டான நடிகையை காட்டிட்டா லைஃப் டைம் செட்டில்மெண்ட்ரா என  வர்ணித்து வருகின்றனர்.

இவங்கள விட க்யூட்டான நடிகையை காட்டுனா லைஃப் டைம் செட்டில்மெண்ட்.. - ரசிகர்கள் குதுகலம்..! இவங்கள விட க்யூட்டான நடிகையை காட்டுனா லைஃப் டைம் செட்டில்மெண்ட்.. - ரசிகர்கள் குதுகலம்..! Reviewed by Tamizhakam on March 12, 2021 Rating: 5
Powered by Blogger.