சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் அங்கிதா - அங்கம் அங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!


லண்டன் படத்தின் மூலம் அங்கிதாவை தமிழுக்கு இழுத்து வரும் சுந்தர்.சி அப்படியே அவருக்கு தனது அடுத்த படத்திலும் ஹீரோயின்சான்ஸ் கொடுத்துவிட்டார். 
 
தெலுங்கில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின் அங்கிதா. நடிப்போடு, டான்ஸ், கவர்ச்சி என ஆல்-ரவுண்ட் கலக்கல் புரிந்து வரும் ஒருஅழகிய ராட்சசி. சமீபத்தில் தெலுங்கு ஹீரோ ஒருவரின் லவ் டார்ச்சர் தாங்காமல் தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றவர். 
 
இந்தியில் சில படங்களில் தலை காட்டினாலும் அங்கு நிலைக்க முடியாது என்பதால் தெலுங்கிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.தெலுங்கில் ஓல்டு மற்றும் இளம் ஹீரோக்கள் வரம்பு மீறுவது மிகவும் ஜாஸ்தி ஆகிவிட்டதால் தமிழுக்கு ஓடி வரும் ஹீரோன்கள்வரிசையில் இப்போது அங்கிதாவும் நிற்கிறார்.
 
 
கிரி படத்தைத் தொடர்ந்து பிரஷாந்தை வைத்து சுந்தர்.சி இயக்கி வரும் லண்டன் படத்தின் மூலம் தமிழில் காலடி எடுத்து வைத்தார் அங்கிதா.லண்டன் படத்தை தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய அடுத்த படமான தகதிமிதா-விலும் நடித்தார் அங்கிதா. 
 
 
இந்த இரு படங்களிலும் சுந்தரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு சிங்கிள் பீஸ் உள்ளிட்ட உடைகளில் நல்லதாராளம் காட்டி நடித்தார் அங்கிதா. மேலும், இயக்குனர்களுக்கு விருப்பமான நடிகையாக இருக்க வேண்டும் என படத்தின் இயக்குனர்கள் கேட்கும் அளவுக்கு திகட்ட திகட்ட கவர்ச்சி காட்டினார் அம்மணி. 


ஒரு கட்டத்தில் இனிமேல் காட்டுவதற்கு ஒன்றுமே இல்லை என்று சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்டார் அம்மணி. இந்நிலையில், தன்னுடைய பிகினி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை அணு அணுவாக வர்ணித்து வருகிறார்கள்.

சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் அங்கிதா - அங்கம் அங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் அங்கிதா - அங்கம் அங்கமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 24, 2021 Rating: 5
Powered by Blogger.