"உன் தந்தூரி உடம்பை பாத்து தத்தளிக்குது மனசு..." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் பாவனா - உருகும் ரசிகர்கள்.!

 
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 
 
பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அழகே, இவருடைய எடுப்பான பின்னழகும், வாழைத்தண்டு தொடையழகும் தான். 
 
இதனை புரிந்து வைத்துள்ள இவர் எப்போது எந்த இடத்திலும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி பார்த்துக்கொள்வார்.
 
சினிமா மற்றும் சின்னத்திரைப் பிரபலங்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர்கள். அவர்கள் செய்யும் விஷயங்களைத்தான் மக்கள் அதிகமாகப் பின்பற்றுகிறார்கள். படங்களிலும், சீரியல்களிலும் அவர்கள் அணியும் ஆடைகளும், ஸ்டைலும் கூட மக்கள் மத்தியில் பிரபலமாகிறது. 
 
சீரியல்களில் பெண்கள் அணியும் உடைகள் ஃபேஷனாக மாறிவிடுகின்றன. ஏனெனில் அவர்கள் நேரடியாக மக்கள் முன்பு தங்களை வெளிக்காட்டுகிறார்கள். 
 
அதனால், திரைப் பிரபலங்களுக்கு சமூகரீதியாகவும் அதிகப் பொறுப்புணர்வு இருக்கவேண்டியது அவசியமாகிறது. இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர். ரசிகர்களையும் அவ்வாறே செய்யச் சொல்கின்றனர். 
 
அப்படி, தொகுப்பாளினி ரம்யா உடல் எடையைக் குறைத்து, பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வென்று வருகிறார்.பாவனாவின் இந்த நியூ லுக் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது. 
 
 
ஏற்கெனவே, ஒல்லியாக இருக்கும் பாவனா, இன்னும் உடல் குறைத்திருக்கிறார். உடல் எடையைக் குறைத்த அவர் நம்பிக்கை வாசகம் ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 
 
இந்நிலையில், தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படியாக முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், உன் தந்தூரி உடம்பை பாத்து தத்தளிக்குது மனசு என்று பாட்டு பாடி வர்ணித்து வருகிறார்கள்.

"உன் தந்தூரி உடம்பை பாத்து தத்தளிக்குது மனசு..." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் பாவனா - உருகும் ரசிகர்கள்.! "உன் தந்தூரி உடம்பை பாத்து தத்தளிக்குது மனசு..." - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடை கவர்ச்சி காட்டும் பாவனா - உருகும் ரசிகர்கள்.! Reviewed by Tamizhakam on March 27, 2021 Rating: 5
Powered by Blogger.