ஸ்போர்ட்ஸ் ப்ரா - சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் க்ளமார் செல்ஃபி - இளசுகளை புலம்ப விட்ட தமன்னா..!

 
தமன்னா நடிப்பில் நேற்று 11th Hour வெப்சீரிஸ் வெளியானது. தெலுங்கு மொழியில் தமன்னா நடித்திருக்கும் முதல் வெப்சீரிஸ் இது. சினிமாவில் பிஸியாக நடித்துவரும் நிலையில், தமன்னா இந்த வெப் சீரிஸை தேர்வு செய்ய காரணம் என்ன? முதலில் கதை, இரண்டாவது பணம். இந்த வெப் சீரிஸில் தமன்னா ஆதித்யா குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் சேர்மனாக நடித்துள்ளார். அதாவது கார்ப்பரேட் ஐகான். 
 
இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்விநியோகம் செய்யும் கனவுத் திட்டத்தை தமன்னா செயல்படுத்த விரும்புகிறார். அதற்கு மத்தியில் ஆளும்கட்சி இடையூறை ஏற்படுத்துகிறது. ஆதித்யா குரூப் ஆஃப் கம்பெனிஸ் மறுநாள் காலைக்குள் ஒன்பதாயிரம் கோடியை இம்பீரியல் வங்கிக்கு செலுத்தியாக வேண்டும் என்று செக் வைக்கிறார்கள். 
 
11 மணிநேர அவகாசத்தில் வைக்கப்படும் இந்த காஸ்ட்லி செக்கை தமன்னா எவ்வாறு கையாண்டு வெற்றி பெற்றார் என்பது கதை. முன்னும் பின்னும் நான் லீனியராக செல்லும் கதை, அசுர வேகத்தில் டேக் ஆஃப் ஆகி, போகப் போக பொறுமையை சோதிக்கிறது. 
 
 
படத்தின் பிளஸ் சந்தேகமில்லாமல் தமன்னா. ஆதித்யா குரூப்பின் சேர்மன் அராட்ரிகா ரெட்டியாக அசத்தியிருக்கிறார். இனி இரண்டாவது காரணமான பணம். இந்த வெப் சீரிஸில் நடிக்க இரண்டு கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் தமன்னா. இது வெளியே சொல்லும் ஐடி கணக்கு. நிஜ சம்பளம் இரண்டுக்கும் மேலே என்கிறார்கள். 
 
எதுவாக இருப்பினும், அதிகாரப்பூர்வமாக தமன்னா இதில் சம்பாதித்தது இரண்டு கோடிகள்.இதன் மூலம் அதிக சம்பளம் பெரும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் அம்மணி முதலிடம் பிடிக்கிறார். என்னதான் முன்னணிநடிகையாக இருந்தாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை அம்மணி. 


அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றி வருகிறார். அந்த வகையில், வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு மேலாடையை திறந்து விட்டு சிக்ஸ் பேக் லோடிங் என்று தலைப்பு வைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

ஸ்போர்ட்ஸ் ப்ரா - சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் க்ளமார் செல்ஃபி - இளசுகளை புலம்ப விட்ட தமன்னா..! ஸ்போர்ட்ஸ் ப்ரா - சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல்  க்ளமார் செல்ஃபி - இளசுகளை புலம்ப விட்ட தமன்னா..! Reviewed by Tamizhakam on April 28, 2021 Rating: 5
Powered by Blogger.