"என்ன கன்றாவி இது..? - புடவை மேல் ப்ரா அணிந்த படி போஸ்..! " - காஜல் அகர்வாலை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் விடாமல் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை தட்டித் தூக்கி வருகிறார் நடிகை காஜல் அகர்வால். 
 
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பட்டையை கிளப்பி வரும் இவருக்கு இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், ஆச்சார்யா என அடுத்தடுத்த பிரம்மாண்ட திரைப் படங்கள் வெளியாக உள்ளது. 
 
மிகச்சிறந்த நடிப்பு க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் என இளசுகளை வளைத்துப் போட்டிருந்த காஜல்அகர்வால் இப்பொழுது கவர்ச்சியிலும் அடிமட்ட லெவலுக்கு இறங்கி போஸ் கொடுத்திருக்கும் தாறுமாறான போட்டோக்கள் இணையதளத்தை பற்ற வைத்துள்ளது.
 
தொடர்ந்து சூப்பர்ஸ்டார் நடிகர்களுடன் நடித்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் விஜய்,சூர்யா, அஜித் , கார்த்திக், தனுஷ், விஷால், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 
 
அளவான கவர்ச்சி அட்டகாசமான நடிப்பு என கலக்கிக் கொண்டிருந்த இவருக்கு பாலிவுட் திரைத்துறையிலும் அவ்வப்போது வாய்ப்புகள் குவிந்து வர அங்கும் நடித்து வருகிறார். இந்தி திரைப்படத்தில் நடித்து முதல் முறையாக சினிமாவில் கால் தடத்தைப் பதித்த காஜல் அகர்வாலுக்கு தமிழில் பழனி அறிமுகப் படமாக அமைந்தது.
 
இதுவரை அடக்கி வாசித்து கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த காஜல் அகர்வால் சமீபகாலமாக என்ன ஆனது என்று தெரியவில்லை பளபளவென இருக்கும் பக்காவான அழகை வெளிச்சம் போட்டு காட்டி எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 

அந்த வகையில் புடவை மீது ப்ரா அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது,,? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"என்ன கன்றாவி இது..? - புடவை மேல் ப்ரா அணிந்த படி போஸ்..! " - காஜல் அகர்வாலை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..! "என்ன கன்றாவி இது..? - புடவை மேல் ப்ரா அணிந்த படி போஸ்..! " - காஜல் அகர்வாலை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 11, 2021 Rating: 5
Powered by Blogger.