"வேறலெவல் ஹாட்.. - தரமான நாட்டுக்கட்ட..." - சட்டையை கழட்டி விட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள தனுஷ் பட நடிகை..!

 
விஜய் சேதுபதி தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் அடித்து வருகிறார். 
 
தற்போதைய சூழலில் காமெடியன்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று இருக்கும் பொழுது விஜய் சேதுபதி மட்டும் தனது இமேஜை பற்றி கவலைப்படாமல் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் நடிக்க தயார் என ஹீரோ, வில்லன், தந்தை கதாபாத்திரம் என எல்லா ஏரியாக்களிலும் ரவுண்ட் கட்டி விளையாடுகிறார். 
 
ஏற்கனவே விஜய் ரஜினி ஆகியோர் உடன் கூட்டணி சேர்ந்துவிட்ட விஜய்சேதுபதி அவ்வபோது ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் உப்பென்னா படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார். 
 
இந்த படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர் கீர்த்தி ஷெட்டி. ராஷ்மிகா மந்தனாவிற்கு கூடியது போல இவருக்கும் ஓரே படத்தின் மூலம் நிறைய ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார். 
 
அந்த படத்திற்கு பிறகு, நானியுடன் ஷியாம் சிங்காராய், அ அம்மாயி குரிஞ்சி மீக்கு செப்பாலி, தெலுங்கில் லிங்குசாமி படம் என அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி உள்ளார். 
 
 
தமிழ் சினிமாவிலும் விரைவில் நடிப்பார் என வட்டாரங்கள் கூறின. இந்நிலையில், தனுஷிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு புதிய திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது, ஆனால் இயக்குனர் பாலாஜி மோகன் தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதது தான் உண்மை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றார்கள். 


மேலும் இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் உப்பெனா படம் மூலம் புகழ்பெற்ற கீர்த்தி ஷெட்டி தனுஷிற்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"வேறலெவல் ஹாட்.. - தரமான நாட்டுக்கட்ட..." - சட்டையை கழட்டி விட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள தனுஷ் பட நடிகை..! "வேறலெவல் ஹாட்.. - தரமான நாட்டுக்கட்ட..." - சட்டையை கழட்டி விட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள தனுஷ் பட நடிகை..! Reviewed by Tamizhakam on April 23, 2021 Rating: 5
Powered by Blogger.