"செம்ம ஹாட்.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. " - நீச்சல் உடையில் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி..! - வைரல் போட்டோஸ்..!

 
ஒரு காலத்தில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்தவர் கஸ்தூரி, திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானவர் மீண்டும் திரும்பி வந்தார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அக்கா அண்ணி வேடங்களில் நடித்தார். டுவிட்டர் பேஸ்புக்கில் பரபரப்பான கருத்துக்களை கூறி வந்தார். 
 
சில சிறு பட்ஜெட் படங்களில் ஒரு பாடலுக்கு ஆடவும் செய்தார். தற்போது தமிழ் படம் 2.ஓ படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். பிறகு, சிம்புவின் அன்பானவன், அடங்காதவன், அசராதவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
 
2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் முழு நேர சோசியல் ஆக்டிவிஸ்டாக ஆனார். கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய கவர்ச்சி புகைப்படத்தொகுப்பை வெளியிட்டுள்ளார் அம்மணி. 
 
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு. 
 
 
அந்த அகையில், அஜித் ரசிகர்கள் முதல் அரசியல்வாதிகளின் அனுதாபிகள் என்று கஸ்தூரியிடம் மல்லுக்கட்டாதவர்களே இருக்க மாட்டார்கள்.கஸ்தூரி எதாவது ஒரு விஷயம் பற்றி பேசினால், அது குறித்து அவருக்கு ஏடாகூடமான கமெண்ட் தெரிவிப்பதோடு, அவரிடமே ஏடாகூடமான கேள்விகளையும் கேட்பார்கள்.
 
ஆனால், எதற்கும் சலைக்காத கஸ்தூரி, அவர்களின் கேள்விகளுக்கு தாறுமாறாக பதில் அளிப்பதோடு, தைரியமாகவும் பேசுவார். இப்படி, தனக்கு என்று சமூக வலைதளத்தில் தனி இடத்தை பிடித்திருக்கும் கஸ்தூரி,சமீப காலத்தில் திடீரென்று எடுத்திருக்கும் கவர்ச்சி அவதாரம் சற்று பீதியை கிளப்பியிருக்கிறது. 


 
அந்த வகையில்,இளம் வயதில் மோனோகினி ரக நீச்சல் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

"செம்ம ஹாட்.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. " - நீச்சல் உடையில் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி..! - வைரல் போட்டோஸ்..! "செம்ம ஹாட்.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. " - நீச்சல் உடையில் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 06, 2021 Rating: 5
Powered by Blogger.