நீ ஒழுங்கா ****த்திருந்தா.. எதுக்கு என்ன ****க்க வரான் உன் புருஷன்.. காவலரின் மனைவியை மிரட்டும் கள்ளக்காதலி.. பகீர் ஆடியோ..

இப்போது நாம் பார்க்க உள்ள இந்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை கருதி பெயர் மற்றும் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

தன்னைவிட 13 வயதுபெரிய சக ஊழியருடன் ஆறு ஆண்டுகளாக உறவு வைத்திருக்கும் கணவன் மீது நடவடிக்கை கோரி, குழந்தைகளுடன் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் மகேஸ்வரி.

போலீஸ் அதிகாரிகளின் தவறுகளுக்கு நீதி கிடைக்காமல் தவிக்கும் தனது குடும்பத்தின் வேதனையை கண்ணீர் கலந்து வெளிப்படுத்திய அவர், "நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்ய நேரிடும்" என அச்சுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம்குமரிமாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குமரிமாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 32 வயது வினோத், 11 ஆண்டுகளுக்கு முன் மகேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு 9 வயது மகன் மற்றும் 2.5 வயது பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர்.

2014ஆம் ஆண்டு சேலம் ஆயுதப்படையில் காவலராகப் பணியில் சேர்ந்தவினோத், அங்கு 45 வயதான சக ஊழியைச் சேர்ந்த நிவாஷினியுடன் தகாத உறவு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

வினோத்தின் செல்போன் உரையாடல்கள், வாட்ஸ்அப் சாட்டிங் மற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மூலம் இந்த உறவை அறிந்த மகேஸ்வரி, பலமுறை கணவனை கண்டித்தார். ஆனால்,வினோத்உறவை விடுவதாக இல்லை.

இதனால் குடும்ப வாழ்க்கை சீர்குலைந்ததாக மகேஸ்வரி கூறுகிறார். காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மூன்று முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

கடந்த 8 மாதங்களுக்கு முன் குமரி ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டவினோத், ஆசை நாயகிநிவாஷினியுடன் உறவைத் தொடர்ந்து வருவதாகக் குற்றச்சாட்டு.

இதற்கு மாற்றாக, குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது இரு குழந்தைகளையும், தாயையும் அழைத்துக்கொண்டு வந்த மகேஸ்வரி, கணவன் மற்றும் அவரது 'ஆசை நாயகி'நிவாஷினிமீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய மகேஸ்வரி, "நிவாஷினியின் தூண்டுதலால் என்னையும் குழந்தைகளையும்வினோத்அடித்து கொடுமைப்படுத்துகிறார். இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு சிரமப்படுகிறேன். அடித்த அடியில் எனக்கு காது கேட்கவில்லை" என கண்ணீர் சிந்தினார்.

மேலும், "எனக்கு 9 மாமன்கள் உள்ளனர். 'குற்றவாளிகள் தனக்கு அவ்வளவு நெருக்கம், உன்னை கொலை செய்தால் யார் கேட்க முடியும்' எனவினோத்கொலை மிரட்டல் விடுக்கிறார்" என வேதனையுடன் கூறினார்.

"இனியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் நானும் என் குழந்தைகளும் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என அச்சுறுத்தினார்.

"பொதுமக்கள் தவறு செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கும் போலீசார், தங்களால் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்காமல் தட்டிக்கழிப்பது எந்த வகையில் நியாயம்? போலீஸ் என்றால் எந்தத் தவறு வேண்டுமானாலும் செய்யலாமா? அவர்களுக்கு மட்டும் ஒரு சட்டமா?" என மேலும் கேள்வி மேல் கேள்வி எழுப்பினார். "எனக்கு உங்களை விட்டு யாரும் இல்லை. நானே குழந்தைகளும் தற்கொலை பண்ணிட்டு செத்துப் போயிருப்பேன். சார், எனக்கு வேற வேலையே இல்லை.

அவர் மேல் யாரும் எந்த நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறாங்க. அப்போ.. சாதாரண ஒரு மனுஷன் தப்பு பண்ணா டா எல்லா நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லையா? ஏன் போலீஸ்காரன் தப்பு பண்ணா ஏன் நடவடிக்கை எடுக்க மாட்டேங்கறாங்க? ஏன் அவங்களுக்கு இவ்வளவு சப்போர்ட் பண்றாங்க?" என மகேஸ்வரி தொடர்ந்து கதறினார்.

இந்நிலையில், காவலர் வினோத்தின் மனைவி மகேஸ்வரி அவருடைய கணவரின் ஆசைநாயகிநிவாஷினியிடம் பேசும் ஆடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதில், "நீ ஒழுங்காக இருந்திருந்தால் உன் கணவர் ஏன் என்னைத் தேடி வர போகிறார்? நான் தான் உனக்கு வாழ்க்கை பிச்சை போட்டுள்ளேன்" எனநிவாஷினிகூறியதாகத் தெரிகிறது.

இதற்குப் பதிலாக மகேஸ்வரி, "இது என் வாழ்க்கை, என் கணவர். நீ என்ன வாழ்க்கை பிச்சை போடுவது? உன்னை மட்டும் தேடி வரவில்லை. உன்னைப் போல் அவருடன் ஆயிரம் பெண்கள் தொடர்பில் உள்ளனர். அவர் அப்படித்தான்.ஆனாலும் அவரைத் தன்னால் விட முடியாது. என் கணவரே, உன்னைத் தேடி வந்திருந்தாலும் நீ ஒழுக்கமாக இருந்திருக்க வேண்டியதுதானே" எனநிவாஷினியிடம் கூறியதாகத் தெரிகிறது.

காவல்துறை உயர் அதிகாரிகள்வினோத்மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது பற்றி விரிவான தகவல்கள் இல்லை. இந்நிலையில், காவலர் வினோத் மனைவி மகேஸ்வரியிடம் மன்னிப்பு கோரி இனி இது போல நடந்து கொள்ள மாட்டேன் என குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்தச் சம்பவம், போலீஸ் துறையின் உள் ஊழல்களுக்கும், புகார்களுக்கு அலட்சியமாக நடந்து கொள்வதற்கும் எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. மகேஸ்வரிவின் போராட்டம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டி போராடும் பெண்களுக்கு ஊக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary :In Kumari, Tamil Nadu, Maheswari accused her husband, police constable Vinoth, of a six-year illicit affair with 45-year-old colleague Nivashini. Despite multiple complaints to superiors, no action was taken.Accompanied by her two young children and mother,Maheswaripetitioned the District Collector for justice, alleging abuse and death threats. She threatened suicide if unresolved, questioning police accountability in misconduct cases.