Posts

Showing posts with the label Police affair

நீ ஒழுங்கா ****த்திருந்தா.. எதுக்கு என்ன ****க்க வரான் உன் புருஷன்.. காவலரின் மனைவியை மிரட்டும் கள்ளக்காதலி.. பகீர் ஆடியோ..

Image
இப்போது நாம் பார்க்க உள்ள இந்த சம்பவம் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம். பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை கருதி பெயர் மற்றும் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. தன்னைவிட 13 வயதுபெரிய சக ஊழியருடன் ஆறு ஆண்டுகளாக உறவு வைத்திருக்கும் கணவன் மீது நடவடிக்கை கோரி, குழந்தைகளுடன் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் மகேஸ்வரி. போலீஸ் அதிகாரிகளின் தவறுகளுக்கு நீதி கிடைக்காமல் தவிக்கும் தனது குடும்பத்தின் வேதனையை கண்ணீர் கலந்து வெளிப்படுத்திய அவர், "நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்ய நேரிடும்" என அச்சுறுத்தியுள்ளார். இந்த சம்பவம்குமரிமாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குமரிமாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 32 வயது வினோத், 11 ஆண்டுகளுக்கு முன் மகேஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு 9 வயது மகன் மற்றும் 2.5 வயது பெண் குழந்தை ஆகியோர் உள்ளனர். 2014ஆம் ஆண்டு சேலம் ஆயுதப்படையில் காவலராகப் பணியில் சேர்ந்தவினோத், அங்கு 45 வயதான சக ஊழியைச் சேர்ந்த நிவாஷினியுடன் தகாத உறவு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. வினோத்தின் செல்போன் உரையாடல்கள், வாட்ஸ்அ...