பள்ளி மாணவனுடன் ஆசிரியை உறவு.. உள்ளாடைக்குள் இருந்த அந்த பொருள்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

ஹம்போல்ட் : அமெரிக்காவின் மாநிலத்தில் உள்ள கிம்கில்ட் பள்ளியின் முன்னாள் ஆசிரியை விக்டோரியா மெயர்-டேவிஸ் (36) என்பவர், 14 வயது சிறுவனுடன் 2022 மே மாதம் முதல் 2023 நவம்பர் வரை தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அமெரிக்க ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி சமந்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

இந்தச் சம்பவம்,விக்டோரியாகிம்கில்ட் மிடில் ஸ்கூலில் ஆசிரியராகப் பணியாற்றியபோது நடந்தது. 14 வயது மாணவரை (அப்போது 16 வயதுக்கும் கீழ்) தனது அதிகாரப் பதவியைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

பள்ளி வளாகத்திலேயே மாணவனுடன் தவறான நோக்கத்தில் பழகிய அவர், மாணவனின் தனிப்பட்ட பாகங்களை தொட்டு விளையாடுவது என உல்லாசமாக இருந்துள்ளார். அவனுடைய உணர்வை தூண்டும் விதமாக பேசுவது என மாணவனை தன் வசம் செய்துள்ளார்.

உச்சகட்டமாக, எப்போதுமே என்னுடைய பிற***பு உனக்கு மட்டும் தான்.. உன்னோட பிற***பு எனக்கு மட்டும் தான்.. நீ என் குழந்தை.. உன்னால் எனக்கு குழந்தை வேணும் என மெசேஜ்கள் அனுப்பி மாணவனின் மனதை கலைத்துள்ளார்.

பள்ளிக்குள் நுழையும் போது ஆசிரியைகளின் உடைமைகள் ஸ்கேன் செய்யப்படும் என்பதால் ஆணுறையை தன்னுடைய உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்துள்ளார் இந்த ஆசிரியை என்று மாணவனின் வாக்குமூலம் சொல்கிறது.

சம்பவம் வெளியான பிறகு, அவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். நீதிமன்றத்தில் ஆதாரங்களாக வழங்கப்பட்ட தகவல்களின்படி, இந்த உறவு 18 மாதங்களுக்கும் மேல் நீடித்தது, மேலும் சிறுவனின் மனநலத்தை கடுமையாகப் பாதித்துள்ளது.

இதற்கிடையில், சிறுவனின் பெற்றோர், கில்கில்ட் கம்யூனிட்டி ஸ்கூல் டிஸ்ட்ரிக்ட் மீது வழக்குத் தொடுத்துள்ளனர். பள்ளி நிர்வாகம்விக்டோரியாவின் செயல்களைத் தெரிந்துகொண்டும் மறைக்க முயன்றதாகவும், சம்பவத்தை சரியாகக் கையாளாமல் விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வழக்கில், பள்ளி அதிகாரிகள் சம்பவத்தைப் பற்றிய புகார்களை அலட்சியம் செய்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, சமீபத்தில் தொடங்கப்பட்டு, பெற்றோரின் கோரிக்கையின்படி, சிறுவனுக்கு ஏற்பட்ட உளவும் உடல் ரீதியான சேதத்துக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

இந்தச் சம்பவம், அமெரிக்காவில் பள்ளிகளில் நடக்கும் ஆசிரியர்-மாணவர் துஷ்பிரயோக வழக்குகளின் தீவிரத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

விக்டோரியா, சிறைத்தண்டனைக்குப் பிறகு 10 ஆண்டுகள் பாலியல் குற்றவாளி பதிவேட்டில் சேர்க்கப்படுவார். பெற்றோரின் வழக்கு, பள்ளிகளின் பொறுப்புணர்வைப் பற்றிய விவாதங்களைத் தூண்டியுள்ளது.

Summary : Samantha Meyer-Davis, a 32-year-old former Iowa teacher, received a 20-year prison sentence for a sexual relationship with a 14-year-old student from May 2022 to November 2023. The victim's parents sued the Humboldt school district for allegedly covering up the abuse and neglecting proper action, highlighting institutional failures in child protection.