Posts

Showing posts with the label Humboldt lawsuit

பள்ளி மாணவனுடன் ஆசிரியை உறவு.. உள்ளாடைக்குள் இருந்த அந்த பொருள்.. சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்..

Image
ஹம்போல்ட் : அமெரிக்காவின் மாநிலத்தில் உள்ள கிம்கில்ட் பள்ளியின் முன்னாள் ஆசிரியை விக்டோரியா மெயர்-டேவிஸ் (36) என்பவர், 14 வயது சிறுவனுடன் 2022 மே மாதம் முதல் 2023 நவம்பர் வரை தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் குற்றத்தை ஒப்புக்கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், அமெரிக்க ஃபெடரல் நீதிமன்ற நீதிபதி சமந்தாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். இந்தச் சம்பவம்,விக்டோரியாகிம்கில்ட் மிடில் ஸ்கூலில் ஆசிரியராகப் பணியாற்றியபோது நடந்தது. 14 வயது மாணவரை (அப்போது 16 வயதுக்கும் கீழ்) தனது அதிகாரப் பதவியைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். பள்ளி வளாகத்திலேயே மாணவனுடன் தவறான நோக்கத்தில் பழகிய அவர், மாணவனின் தனிப்பட்ட பாகங்களை தொட்டு விளையாடுவது என உல்லாசமாக இருந்துள்ளார். அவனுடைய உணர்வை தூண்டும் விதமாக பேசுவது என மாணவனை தன் வசம் செய்துள்ளார். உச்சகட்டமாக, எப்போதுமே என்னுடைய பிற***பு உனக்கு மட்டும் தான்.. உன்னோட பிற***பு எனக்கு மட்டும் தான்.. நீ என் குழந்தை.. உன்னால் எ...