ராஜ்பூர் மாவட்டத்தின் வெயில் காய்ந்த ஒரு சின்ன ஊர். ஊருக்கு ஒதுக்குப்புரமாக பள்ளி. அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது பள்ளியின் பழைய மாணவர்களுக்கே தெரியும்.
அங்கு பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சாய்யா என்ற பெண், கடந்த ஒரு வருடமாக ஒரே ஒரு கனவை மட்டுமே கண்டாள்.
(இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. இடம், பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

அந்தக் கனவில் அவள் எப்போதும் ஒரே இடத்தில் நிற்பாள் — பள்ளியின் மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் கடைசிப் படியில். கீழே இருந்து வரும் காலடிச் சத்தம். மெதுவாக, மெதுவாக... பிறகு ஒரு நிழல். பிறகு ஒரு முகம். பிறகு ஒரு குரல்.
"ஏன் தலையைக் குனிகிறாய்? பார்க்கப் பயமா?"
அந்தக் குரல் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக அவளது உள்ளுக்குள் புகுந்து, அவளது தூக்கத்தைத் திருடிக்கொண்டது.
ஆசிரியர் சந்தீப் திவாரி. வயது 38. மாணவிகள் மத்தியில் 'Sandy Sir' என்று பின்னால் அழைக்கப்பட்டவர். மாணவிகள் அமரும் பக்கம் வந்து நின்று, பேண்ட்டை மெதுவாக இறக்கி, பிறகு... அவர்களைப் பார்த்தபடியே சுய இன்**-ல் ஈடுபடும் ஒரு கொடூரமானவன்.
"வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இது இயற்கை." என்று சிரிப்பான். அந்தச் சிரிப்பு ஒரு கத்தியைவிட ஆழமாக வெட்டும். சில மாணவிகள் திருட்டுத்தனமாக இதனை ரசிக்கவும் செய்தார்கள் என்பது கொடுமை.
பல மாணவிகள் புகார் செய்தனர். எழுத்து வடிவிலும், வாய்மொழியிலும். தலைமையாசிரியர் "நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒரு முறை கூட அவர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
அப்படியே விசாரிக்க வந்தாலும், Sandy Sir அப்படியெல்லாம் பண்ணுறது இல்ல என்று அவரை ரசிக்கும் சில மாணவிகள் பொய்யான தகவலை கூறுவார்கள்.
ஒரு நாள் சாய்யா தன் இரண்டு நண்பர்களிடம் — அர்ஜுனும், விக்ரமும் — கூறினாள்.
"நான் இனி பயப்பட மாட்டேன். ஆனால், எனக்கு உதவி வேண்டும். வீடியோ எடுக்க வேண்டும். அவர் என்னைத் தனியாக அழைக்கும்போது... நான் அவரை அழைப்பேன்."
இருவரும் முதலில் அதிர்ச்சியடைந்தனர். பிறகு புரிந்துகொண்டனர். அவர்கள் மறுக்கவில்லை.
அடுத்த ஒரு வாரத்தில் சந்தீப் சார் மீண்டும் அவளைத் தனியாகப் பேச விரும்புவதாகக் கூறினார். "மொட்டை மாடிக்கு வா. ஐந்து நிமிடம் தான்."
சாய்யா தலையசைத்தாள். ஆனால் அவள் கண்களில் பயம் இல்லை. அது வேறு ஏதோ... ஒரு கருப்பு சம்பவம் உறுதி.
மாலை 4:20. பள்ளி முடிந்து, பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் போய்விட்டனர்.
படிக்கட்டு ஏறினாள் சாயா. புரிந்து கொண்டு, பின்னால் போனான் சந்தீப்.
மாடியின் கதவு மூடப்பட்டிருந்தது. ஆனால் உள்ளே இருந்து ஒரு சிறிய சத்தம்.
சந்தீப் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார்.
அங்கு சாய்யா நின்றிருந்தாள்.
அர்ஜுன் கதவுக்கு பின்னால் வந்து நின்றான். விக்ரம், அர்ஜுன் தோல் மீது அமர்ந்து கொண்டு ஃபோனை உயர்த்தினான். ரெக்கார்டிங் ஆன்.
சந்தீப் சரித்தான். என்ன ரெடி ஆகிட்ட போல..
சாய்யா மிக அமைதியாகப் பதிலளித்தாள்.
"ஆமா சார். இன்னைக்கு நீங்க என்ன செய்யப் போறீங்கன்னு நான் தான் முடிவு பண்ணப்போறேன்"
சரி, என்ன முடிவு பண்ணி வச்சிருக்க பண்ணு என்றான் சந்தீப்.
முதலில், நீங்க என்ன பண்ணணுமோ பண்ணிக்கோங்க சார்.. அதுக்கு அப்புறம் நான் பண்ணுறேன்.." என்றால் சாய்யா.
வேலையை காட்டினான் சந்தீப். ஒரு அளவுக்கு மேல், போதும் சார்.. இனிமே நான் பண்ணுறேன்.." என கூறிவிட்டு தன்னுடைய நண்பர்கள் இருவரையும் அழைத்தாள்.
உள்ளே வந்தனர், விக்ரமும் அர்ஜுனும். (திட்டமிட்டபடி, காவல் நிலையை பெண் உதவி ஆய்வாளரின் வாட்சைப் எண்ணிற்கு அந்த வீடியோவை அனுப்பியிருந்தனர் விக்ரமும், அர்ஜுனும்.)
இந்த வீடியோவை, எஸ்.ஐ-க்கு அனுப்பிட்டோம். என மூன்று பேரும் கூறினார்கள்.
கதறினான் சந்தீப்.
"இது மட்டும் போதாது. இதை உங்க மனைவிக்கு அனுப்புறேன். பிறகு உன் அம்மாவுக்கு. பிறகு... எல்லா ஊருக்கும்."
அவள் அவனின் முகத்தைப் பார்த்தாள். அங்கு பயம் மட்டுமே இருந்தது. வெட்கம் கூட இல்லை. வெறும் பயம்.
அன்றிரவு 9:17-க்கு சந்தீப் திவாரியின் மனைவியின் whatsapp-ல் ஒரு வீடியோ வந்தது..
10:15-க்கு சந்தீப் வீட்டுக்கு போலீஸ் வந்தது.
விசாரணைக்கு சென்ற சந்தீப், நான்கு நாட்கள் கழித்து வீடு திரும்பினான்.
தன்னுடைய 19 வயது மகள் அந்த வீடியோவை பார்த்து விட்டு கேட்ட கேள்வி அவனை தூங்க விடவில்லை. இத்தனை நாட்களாக, தன்னை அவளின் கடவுளாக, ஒரு ஹீரோவாக, நம்பினாள் என் மகள். கடைசியில் அவளுடைய நம்பிக்கையை உடைத்து விட்டேன். என் மனைவியை உடைத்து விட்டேன்.
அவனுடைய இதயம் எதையும் ஏற்க்க தயாராக இல்லை. நீதி மன்றம் செல்லாமலே, அந்த வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டது. ஆம், அடுத்த நாள் காலை, தன்னுடைய படுக்கையறையின் மின் விசிறியில் சடலமாக தொங்கினான் சந்தீப்.
மறுநாள் பள்ளியில் மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டு மூடப்பட்டிருந்தது. ஒரு சிறிய பலகை மாட்டப்பட்டிருந்தது.
"பழுது. ஏற வேண்டாம்."
ஆனால் அந்தப் படிக்கட்டு ஒருபோதும் பழுதடையவில்லை.
அது வெறுமனே... ஒரு புதிய திருஷ்டியின் தொடக்கமாக மாறியது.
சிலர் சொல்வார்கள் — அந்த மாடியில் இப்போதும் ஒரு நிழல் நிற்கிறது என்று.
கைகள் நடுங்க, கண்கள் கலங்க...
அது யாருடைய நிழலோ தெரியவில்லை.
ஆனால், அது இனி யாரையும் பயமுறுத்த முடியாது என்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது.
ஏனெனில், அந்த நிழலுக்கு இப்போது ஒரு பெயர் இருக்கிறது.
சாய்யா.
Summary : In a Chhattisgarh school, a girl faced repeated inappropriate behavior from a teacher. Despite formal complaints to the administration, no action was taken. With friends' help, she recorded evidence of his misconduct in a private school terrace meeting and shared it with his wife and police, leading to departmental action and his expected dismissal.

