வகுப்பறையில் மாணவியுடன் ஆசிரியர் உல்லாசம்.. வெளியில் இரண்டு பேர்.. வினோதமான முறையில் பழி வாங்கிய மாணவி.!
ராஜ்பூர் மாவட்டத்தின் வெயில் காய்ந்த ஒரு சின்ன ஊர். ஊருக்கு ஒதுக்குப்புரமாக பள்ளி. அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது பள்ளியின் பழைய மாணவர்களுக்கே தெரியும். அங்கு பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சாய்யா என்ற பெண், கடந்த ஒரு வருடமாக ஒரே ஒரு கனவை மட்டுமே கண்டாள். (இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. இடம், பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) அந்தக் கனவில் அவள் எப்போதும் ஒரே இடத்தில் நிற்பாள் — பள்ளியின் மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டின் கடைசிப் படியில். கீழே இருந்து வரும் காலடிச் சத்தம். மெதுவாக, மெதுவாக... பிறகு ஒரு நிழல். பிறகு ஒரு முகம். பிறகு ஒரு குரல். "ஏன் தலையைக் குனிகிறாய்? பார்க்கப் பயமா?" அந்தக் குரல் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக அவளது உள்ளுக்குள் புகுந்து, அவளது தூக்கத்தைத் திருடிக்கொண்டது. ஆசிரியர் சந்தீப் திவாரி. வயது 38. மாணவிகள் மத்தியில் 'Sandy Sir' என்று பின்னால் அழைக்கப்பட்டவர். மாணவிகள் அமரும் பக்கம் வந்து நின்று, பேண்ட்டை மெதுவாக இறக்கி, பிறகு... அவர்களைப் பார்த்தபடியே சுய இன்**-ல் ஈடுபடும் ஒரு கொ...