ஒரே நேரத்தில் இரண்டு ஆண் நண்பர்களுடன் உடலுறவு! காதலி வைத்த வினோத போட்டி! விசாரணையில் DARK ட்விஸ்ட்!

கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் ஒரு சின்ன ஃப்ளாட். அங்கு தங்கியிருந்தாள் 26 வயது ரியா. நல்ல வசதி, அடுக்குமாடி குடியிருப்பில் கடலை பார்த்து ரசிக்கும் சொகுசு வீடு, இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் என பணக்காரி. அவளுக்கு இரண்டு ஆண் நண்பர்கள் — அர்ஜுன் மற்றும் சௌமிக்.

இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே ரியாவின் நெருங்கிய நண்பர்கள். ஆனால், கடந்த ஒரு வருடமாக அவர்களுக்குள் ஒரு மறைமுக போட்டி நடந்து கொண்டிருந்தது. ரியா யாரை அதிகம் விரும்புகிறாள் என்பதுதான் அந்த போட்டி.

ரியா ஒரு ஃப்ரீ-ஸ்பிரிட் பெண். "லவ் இஸ் நாட் ஒனர்ஷிப்" என்று அடிக்கடி சொல்வாள். ஆனால், அர்ஜுனும் சௌமிக்கும் ரியா எனக்கு மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஒரு மழை நாள் மாலை, மூவரும் ரியாவின் ஃப்ளாட்டில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அரைகுறை ஆடையில் ரியா புகையை ஊதி தள்ளினாள்.

போதை தலைக்கேற மூவரும் தங்களுக்குள் அசிங்கமான ஜோக்குகளை பரிமாறி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். ரியா ஒரு ஐடியா சொன்னாள்.

"அர்ஜுன், சௌமி, நீங்க இரண்டு பேருமே என்னை விரும்புறீங்க இல்லையா...? அதே மாதிரி நானும் உங்க ரெண்டு பேரையும் விரும்புறேன். உங்க ரெண்டு பேரையும் லவ் பண்றேன். ஆனா, நீங்க அப்படி இல்ல, உங்க ரெண்டு பேருக்குமே ரியா எனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் இருக்கு.. கரெக்டா..?"

இன்னைக்கு இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சிடலாம். யாரு என்னை அதிகம் சந்தோஷப்படுத்த முடியும்னு ஒரு போட்டி வைக்கலாம். சோர்வடையமாக யார் என்னை அதிக நேரம் சந்தோஷமா வச்சிக்கிறீங்களோ.. அவன் தான் வெற்றி.ஜெயிக்கிறவன் என்னோட எக்ஸ்க்ளூசிவ் ஆகலாம். தோக்குறவன்... மறுபடி என் கூட உடலுறவு வச்சிக்கலாம்ன்னு யோசிச்சு கூட பாக்க கூடாது.. அதுக்கபுறம் வெறும் ஃப்ரெண்ட் மட்டும்தான்."

இதை கேட்ட சௌமிக் அதிர்ச்சியடைந்தான். இது என்ன வினோதமா இருக்கே. அசிங்கம். இதெல்லாம் வேணாம் என்றான். ஆனால், அர்ஜுன்.. நான் உன்னை விடிய விடிய கூட மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்று தன்னுடைய சிக்ஸ் பேக் உடம்பை காட்டி முறுக்கினான்.

உடனே சௌமிக்கும், டீலுக்கு நானும் ரெடி என்றான். அந்த இரவு... மூவரும் ஒரே பெட்ரூமுக்குள். மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மெதுவாக வேலைகள் வேகமெடுத்தன. ரியா படுக்கையில், இரண்டு பேரும் அவளுடன் மாறி மாறி இயங்கினர்.

அவள் முகத்தில் ஒரு விநோத சிரிப்பு. ஒரு சைக்கோ போல இருவரின் செயலையும் ரசித்து சிரித்தாள் ரியா. ஆனால், அர்ஜுனுக்கும் சௌமிக்கும் இது ஒரு போட்டி. இருவரும் தங்கள் சக்தியை முழுவதும் செலவழித்தனர். கிட்ட தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது அந்த "போட்டி". அர்ஜுன்,சௌமி இருவருமே திடகாத்திரமான ஆட்கள், சிக்ஸ் பேக், முறுக்கேறிய உடம்பு என தினமும் காலை, மாலை என இரண்டு மணி நேரம் ஜிம்மில் செலவு செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்திருப்பவர்கள்.

இருவரும் போட்டு போட்டுக்கொண்டு இயங்கிக்கொண்டே இருந்தனர். கிட்ட தட்ட மூன்று மணி நேர முடிவில்,ரியா மூச்சிரைத்தபடி சொன்னாள், போதும் என்னால முடியல.. ப்ளீஸ் விடுங்க.. என்று கெஞ்சினால்.

ஆனால், ஒரு முடிவு தெரியாமல் விட போவது இல்லை என்று உற்சாகத்துடனே இருந்தனர் இருவரும். இருவரிடமும் சோர்வே இல்லை. மிரண்டு போனாள் ரியா, போதும் என்னால் இனிமேல் தொடர முடியாது.. "இரண்டு பேருமே ஜெயிச்சிட்டீங்க... நான் ஜெயிச்சவனை செலக்ட் பண்ணல. ஏன்னா எனக்கு இரண்டு பேருமே வேணும்... எப்போவும் போல நீங்க ரெண்டு பேருமே எனக்கு காதலர்களா இருங்க.." என்று மூச்சிரைக்க கூறினாள் ரியா.

அர்ஜுன் கோபமடைந்தான். "இது என்ன காமெடி? நீ எங்களை ஏமாத்திட்ட?" ரியா சிரித்தாள். "இல்ல... நான் உண்மைய சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் என்னை ஷேர் பண்ண தயாரா இருக்கணும். பிடிக்கலனா ரெண்டு பேரும் விலகிக்கோங்க.. நான் வேற ஆளை பாத்துக்குறேன்.. என்றால் ரியா.

அடுத்த நாள் காலை, அர்ஜுன் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினான். ஆனால், சௌமிக் தங்கினான். அவன் ரியாவை உண்மையாக விரும்பினான், அவளுடைய வசதி, பணம், சொகுசு வாழ்க்கை போன்றவற்றிற்கும் சௌமிக் அடிமையாக இருந்தான். இதனால், ரியாவின் conditions-ஐ ஏற்றுக்கொள்ள தயாரானான்.

ஆனா கதையே இப்போ தான் ஆரம்பிக்குது வசீகரன் என்பது.. அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள்.

ஒரு வாரம் கழித்து, ரியாவின் ஃப்ளாட்டுக்கு போலீஸ் வந்தது. அர்ஜுன் போலீஸில் புகார் கொடுத்திருந்தான். "அவ என்னை மிரட்டி... போதையில் இருக்கும் போது என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டாள்" என்று.

ரியாவை பார்த்த போலீஸ் மிரண்டு போனது. பாலிவுட் நடிகைகள் கூட இந்த அளவுக்கு அழகு இல்லை. ரியாவின் வாழ்க்கை முறையை பார்த்து மிரண்டு போனது. பெரும் கோடீஸ்வரர்கள் கூட இப்படி ஒரு வாழ்க்கை வாழ முடியாது. இது எப்படி சாத்தியம்..?

விசாரணையில் உண்மை வெளியே வந்தது.

ரியா ஒரு சீக்ரெட் ஆன்லைன் கம்யூனிட்டியில் "Queen of Triads" என்ற பெயரில் active-ஆக இருந்தாள். ரியா இருவருக்குள்ளும் நடந்த அந்த போட்டியை வீடியோ எடுத்து வைத்திருந்தாள்.

"இரண்டு ஆண்களும் என்னை ஜெயிக்க முயற்சி செய்தது... ஆனா இறுதியில் நான் தான் ஜெயிச்சேன்" என்று caption-ஓடு private group-ல் share செய்திருந்தாள். இதற்காக, லட்ச கணக்கில் அவளது வங்கி கணக்கில் பணம் வந்து விழுந்துள்ளது.

விசாரணையில் தெரிந்த ரகசியம்: ரியாவுக்கு இது முதல் தடவை இல்லை. அவள் இதற்கு முன்பும் இப்படி "competition" வைத்து பல ஆண்களை வைத்து, அவர்களுக்கு தெரியாமலே வீடியோ எடுத்து விற்பனை செய்து கோடிகளை சம்பாதித்திருக்கிறாள். இந்த பணத்தை வைத்து தான் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறாள் ரியா.

ரியாவின் ஸ்டைலே இது தான். என்னை அதிக நேரம் மகிழ்ச்சியாக வைத்திருப்பவனுக்கு தான் வெற்றி. அப்படி வெற்றி பெற்றவனுக்கு தான் நான். இதனை ஒரு போட்டி போல நடத்துவதால், இந்த வீடியோவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. குறிப்பாக, வெளிநாடுகளில் அதிக வாடிக்கையாளர்கள்.

ஆனால், ரியா யாரையும் பலாத்காரம் செய்யவில்லை. சுய விருப்பத்துடன் தான் நீங்கள் ரியாவுடன் ஒன்றாக இருந்துள்ளீர்கள். எனவே, இதன் பேரில் criminal நடவடிக்கைகள் மேற்க்கொள்ள முடியாது என போலீஸ் கை விரித்தது. ரியா வீடியோ பதிவு செய்து விற்பனை செய்துள்ளார் என்றாலும் அதற்க்கான ஆதாரம் இல்லை என ரியாவை விடுவித்தனர். ஆனால், அர்ஜுன் மன ரீதியாக உடைந்து போனான்.

சௌமிக் என்ன ஆனான்.. ரியா பற்றி வெளியே தெரியாத இன்னொரு கொடுர பக்கம்.. பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

அடுத்த பதிவின் லிங்க்-ஐ உடனே பெற நம்முடைய Crime Tamizhakam டெலிகிராம் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

Summary in English : In Kolkata, Riya challenged her two close male friends to a competition to prove their affection through together. Later revelations showed it was a planned manipulation for control. The friends discovered her past similar actions, leading to confrontation, loss of trust, and mutual emotional fallout. All three lives changed permanently.