Posts

Showing posts with the label emotional impact

ஒரே நேரத்தில் இரண்டு ஆண் நண்பர்களுடன் உடலுறவு! காதலி வைத்த வினோத போட்டி! விசாரணையில் DARK ட்விஸ்ட்!

Image
கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் ஒரு சின்ன ஃப்ளாட். அங்கு தங்கியிருந்தாள் 26 வயது ரியா. நல்ல வசதி, அடுக்குமாடி குடியிருப்பில் கடலை பார்த்து ரசிக்கும் சொகுசு வீடு, இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் என பணக்காரி. அவளுக்கு இரண்டு ஆண் நண்பர்கள் — அர்ஜுன் மற்றும் சௌமிக். இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே ரியாவின் நெருங்கிய நண்பர்கள். ஆனால், கடந்த ஒரு வருடமாக அவர்களுக்குள் ஒரு மறைமுக போட்டி நடந்து கொண்டிருந்தது. ரியா யாரை அதிகம் விரும்புகிறாள் என்பதுதான் அந்த போட்டி. ரியா ஒரு ஃப்ரீ-ஸ்பிரிட் பெண். "லவ் இஸ் நாட் ஒனர்ஷிப்" என்று அடிக்கடி சொல்வாள். ஆனால், அர்ஜுனும் சௌமிக்கும் ரியா எனக்கு மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். ஒரு மழை நாள் மாலை, மூவரும் ரியாவின் ஃப்ளாட்டில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அரைகுறை ஆடையில் ரியா புகையை ஊதி தள்ளினாள். போதை தலைக்கேற மூவரும் தங்களுக்குள் அசிங்கமான ஜோக்குகளை பரிமாறி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். ரியா ஒரு ஐடியா சொன்னாள். "அர்ஜுன், சௌமி, நீங்க இரண்டு பேருமே என்னை விரும்புறீங்க இல்லையா...? அதே மாதிரி நானும் உங்க ரெண்டு பேரையும் விரு...

நடிகர் பார்த்திபன் மரணம்? பத்தி எரியும் இண்டர்நெட்..! கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

Image
நடிகர் ஆர். பார்த்திபன் இறந்துவிட்டதாக பரவிய தவறான செய்திக்கு அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கில் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற வதந்திகள் யூடியூப் சேனல்கள் மூலம் பரவுவது பலமுறை ஏற்பட்டுள்ளது, இது பார்த்திபன் உட்பட பல திரைப்படக் கலைஞர்களைத் தாக்கியுள்ளது. பார்த்திபனின் முழு அறிக்கை (எக்ஸ் இடுகை):"இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் …. மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம், அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத் திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்." இந்த வதந்தி இன்று (செப்டம்பர் 23, 2025) பரவியது, மேலும் பார்த்திபன் நலமுடன் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற தவறான செய்திகள் பலரது மனதில் பெரும் கலக்கத்தையும், குடும்ப உறுப்பினர்களுக்கு உணர்ச்சி ரீதியான தாக்கத்தையும...

“என் உறவினரே என் உடம்பை..” அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியன் அனுபவித்த கொடூரம்..! அவரே கூறிய தகவல்!

Image
பிரபல தமிழ் திரைப்பட நடிகை கீர்த்தி பாண்டியன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறுவயதில் பாடி ஷேமிங் காரணமாக அனுபவித்த மன உளைச்சல்களைப் பகிர்ந்து கொண்டார்.  சிறு வயதில் தனது உடல் தோற்றம் குறித்து உறவினர்களால் கேலி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  “எனது சித்தி, அத்தை போன்றவர்கள் என்னைப் பார்த்து, ‘உடம்பு இப்படி ஒல்லியா இருக்கு, காத்து அடிச்சாலே பறந்து போயிடுவ போல’ என்று கிண்டல் செய்வார்கள்,” என்று கூறினார்.  அப்போது இது உடல் ரீதியான கேலி எனப் புரியாததால், அவர்களின் பேச்சு தன்னை மிகவும் பாதித்ததாக அவர் குறிப்பிட்டார். கீர்த்தி மேலும் கூறுகையில், தனது உறவினர்கள் தங்களது உடல் தோற்றம் குறித்து தாழ்வு மனப்பான்மையில் இருந்ததால், தனது ஒல்லியான தோற்றத்தைப் பார்த்து பொறாமை கொண்டு இவ்வாறு பேசியதாக பின்னர் புரிந்து கொண்டதாக தெரிவித்தார்.  “அவர்கள் குண்டாக இருந்ததால், என் உடல் தோற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி பேசினார்கள்,” என்று அவர் கூறினார்.  அந்த சமயங்களில் இத்தகைய கருத்துகள் தன்னை மனதளவில் பாதித்து, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியதாகவும், ஆனால் இப்போது அத்தகைய உண...