விக்ரம் என்ற பெயரைத் தாங்கி வந்த அந்தப் பையன், NEET-இல் 635 மதிப்பெண்கள் எடுத்து கொல்கத்தாவின் ஒரு பிரபல மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது, வீட்டில் அம்மா அழுதாள். அப்பா தோளில் கை வைத்து “இனி உன் வாழ்க்கை உன்னோடது” என்றார். அந்த வார்த்தைகள் விக்ரமுக்கு அன்று மிகப் பெரிய சுமையாகத் தெரிந்தன.
(இது 2025-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக எழுதப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் வலி கருதி பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

முதல் ஆண்டு. அறை தோழர்கள் பெரும்பாலும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள். அவர்கள் வார இறுதியில் பார், மால், டிரைவ் என்று குதூகலித்தனர். ஆனால், விக்ரம் ஹாஸ்டல், ஜிம், லைப்ரரி என மூன்று இடங்களுக்குள் சிக்கினான். அவனால் கூடுதல் செலவுகளை செய்ய முடியாது. அதற்கு, பணமில்லை.
அந்தக் கல்லூரியில் அனஸ்தீசியா துறையில் விரிவுரையாளராக இருந்தார் டாக்டர் ஸ்ருதி மேனன். வயது 34. முகத்தில் இன்னும் இளமை இருந்தாலும், கண்களில் ஒரு வெறுமையும், விரக்தியும் தெரிந்தது. அவர் வகுப்பில் பேசும்போது மாணவர்கள் அமைதியாகக் கேட்பார்கள். ஆனால் விக்ரமை மட்டும் அவர் அடிக்கடி பார்ப்பதாக அவனுக்குத் தோன்றியது.
ஒரு மாலை, வகுப்பு முடிந்த பிறகு ஸ்ருதி அவனை அழைத்தார்.
“விக்ரம், உனக்கு பொருளாதார உதவி தேவைன்னு நினைக்கிறேன்.. படிக்கும் போதும் என்ஜாய் பண்ணாம எப்போ என்ஜாய் பண்ணுவ..”
அவன் திகைத்தான்.
“என்னோட கிளினிக்கில் மாலை நேரம் வந்து வேலை முடியுமா? உதவியாளராக. மாதம் 20,000 சம்பளம் தருவேன். உனக்கு, அனுபவமும் கிடைக்கும்.”
விக்ரமுக்கு அது ஒரு கடவுள் கொடுத்த வாய்ப்பாகத் தெரிந்தது. அவன் ஒப்புக்கொண்டான்.
மாலை 6 முதல் 10 வரை. நோயாளிகளை அழைத்து வருவது, BP எடுப்பது, வைட்டல்ஸ் பரிசோதனை செய்வது, ஸ்கேன் ரிப்போர்ட் காட்டுவது, சேம்பில்ஸ் கலெக்ட் செய்வது என பரபரப்பாக வேலை செய்வான்.
ஸ்ருதி அவனை மெதுவாக நெருக்கமாக்கினாள். சிரிப்பு, தோளில் தட்டுதல், “நீ ரொம்ப நல்ல பையன்” என்ற புகழ்ச்சி, சில சமயம் கையைப் பிடித்து வைத்திருப்பது.
பிறகு ஒரு மழை நாள். கிளினிக் நேரம் முடிந்த பிறகு மேம் கிளம்புறேன் என்று சொன்னான் விக்ரம். வெளியே மழை பெய்யுது, வா அப்புறம் போகலாம்.. என்று ஸ்ருதி அவனை உள்ளே அழைத்தாள். வெளியில் மின்னல், இடி, புயல் காற்று என ஒரே இரைச்சல். ஆனால், இவை எதுவும் இருவரின் காதுகளுக்கும் எட்டவில்லை. அந்த அளவுக்கு உள்ளே அமைதி. அன்று முதல் இருவருக்கும் உறவு தொடங்கியது.
விக்ரமுக்கு முதலில் பயம். மேம், வேணாம் மேம். நான் போறேன் விடுங்க என்று மெதுவான குரலில் அச்சத்துடன் புலம்பினான். ஆனால், ஸ்ருதி அவனை விடுவதாக இல்லை. “எனக்கு வேற யாரும் இல்லை”, “என் கணவன் என்னை விட்டுப் போய் ரெண்டு வருஷமாச்சு. நீதான் என் உயிர்.” நான் உன்னை கட்டாயப்படுத்தல.. உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் சொல்லு என ஒரு அடி தள்ளி நின்றாள். அடுத்த நொடியே விக்ரமின் இறுக்கமான அணைப்பில் கண்ணீர் சிந்தியபடி அவனுடன் காதலை கொண்டாடி தீர்த்தால்.
நாட்கள் உருண்டன, கிளீனிக் இருவருக்கும் சொர்க்கமானது, ஒரு நாள் அவள் சொன்னாள்,
“என்னைத் திருமணம் செய்துகொள் விக்ரம்.”
அவன் சிரித்தான். ஜோக் பண்ணாத ஸ்ருதி என்று கூறினான்.
ஆனால் அவள் தீவிரமாக இருந்தாள்.
“நான் காத்திருப்பேன். உன் படிப்பு முடிச்சதும்,, கல்யாணம் பண்ணிக்கலாம்”
விக்ரம் மறுத்தான். மெதுவாக, பணிவாக, ஆனால் உறுதியாக.
“மேடம், இது சரியில்லை. உங்களுக்கு 34 வயசு. எனக்கு 18-தான் ஆச்சு. இது நடக்க முடியாது.”
அவள் கோபப்பட்டாள். அழுதாள். மிரட்டினாள்.
“நம்ம ரெண்டு பேரோட புகைப்படங்கள் என்கிட்ட இருக்கு. வீடியோவும் இருக்கு. நீ மறுத்தா போலீஸ்ல கொடுப்பேன்.”
விக்ரம் அமைதியானான். ஆனால் உள்ளுக்குள் பயம் வளர்ந்தது.
இதனால், அப்போதைக்கு சரி என்று ஸ்ருதியை சமாளித்து மீண்டும் நெருக்கமாக பழக தொடங்கினான். ஒரு இரவு. கிளினிக்கில் அவர்கள் உறவு கொண்ட பிறகு, ஸ்ருதி எழுந்து சென்று அவன் பயன்படுத்தி போட்ட ஆணுறையை எடுத்தாள்.
விக்ரம் கண் முன்னே அதன் உள் பக்கத்தை இருந்து வெளியே திருப்பி பயன்படுத்தினாள். அவன் அதிர்ந்து போனான்.
“ஸ்ருதி என்ன பண்ற..?”
“ஒண்ணுமில்ல... நீ என்னை விட்டு போயிவியோன்னு பயமா இருக்கு.. உன்னோட குழந்தை எனக்கு வேணும்... நீதான்.. காண்டம் வேணாம்ன்னு சொன்னா கேக்க மாட்டேங்குறியே”
அவன் எழுந்து அழுதான்... கடவுளே.. என்ன பண்ற நீ.. அன்று முதல் அவன் அவளைத் தவிர்த்தான். போன் எடுக்கவில்லை. கிளினிக்குக்குப் போகவில்லை.
இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கால் வந்தது.
ஸ்ருதி மேனன் கொடுத்த புகாரில் — “விக்ரம் என்னை கற்பழித்தான், என்னை கர்ப்பமாக்கினான்” என்று எழுதியிருந்தாள்.
விசாரணையில் உண்மை வெளியே வந்தது. விக்ரம் உடைத்து பேசினான்.
ஆணுறை திருப்பியது, மிரட்டல், திருமணக் கோரிக்கை, எல்லாமே வெளியே வந்தது. விக்ரமின் போன் உரையாடல்கள், கிளினிக் CCTV-யில் சில பகுதிகள், எல்லாமே ஆதாரமாக அமைந்தன.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு. ஸ்ருதி கைது செய்யப்பட்டாள்.
விக்ரமுக்கு அந்தக் கல்லூரியில் தொடர முடியவில்லை. மன உளைச்சல், தூக்கமின்மை, தற்**லை எண்ணங்கள். ஆனால், அவனை ஆதரித்தவர்கள் — கல்லூரி டீன், சில பேராசிரியர்கள், சில மூத்த மாணவர்கள் — அவனை வேறொரு மாநில மருத்துவக் கல்லூரிக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர்.
இன்று விக்ரம் வேறொரு நகரத்தில், வேறொரு விடுதியில், மீண்டும் புத்தகங்களோடு உட்கார்ந்திருக்கிறான். ஆனால் அவன் கண்களில் இனி அந்தப் பழைய ஒளி இல்லை. ஏதோ ஒன்று உடைந்துவிட்டது.
ஸ்ருதி சிறையில் இருக்கிறாள். அவள் வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி அவள் இன்னும் “இது என் காதலின் அடையாளம்” என்று நினைக்கிறாளா என யாருக்கும் தெரியாது.
ஒரு இளைஞனின் கனவு மருத்துவராகும் பாதையில், ஒரு பெண்ணின் தவறான ஆசை எப்படி ஒரு கொடூரமான திருப்பத்தை ஏற்படுத்தியது என்பதை இந்தக் கதை சொல்கிறது.
இனி வரும் நாட்களில் விக்ரம் தன் படிப்பை முடித்து ஒரு நல்ல மருத்துவராவான் என்று நம்புவோம். ஆனால் அவன் மனதில் என்றும் ஒரு சிறு வடு இருக்கும் — திருப்பப்பட்ட ஒரு ஆணுறையின் நினைவு.
Summary : A bright medical student from a modest background started working part-time at his lecturer's clinic. Over time, their relationship became personal. Later, she pressured him for marriage and claimed pregnancy after manipulating contraception. Police investigation led to her arrest under relevant laws. He was transferred to another college to continue studies.

