தோழியுடன் ஓரினச்சேர்க்கை செயற்கை ஆணு*ப்பு கொண்டு காதலி செய்த அசிங்கம்! துடிதுடித்து இறந்த தோழி!

கரீம் நகர் (தெலுங்கானா): கரீம் நகர் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் பெயர் சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்பு (மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை) சுஷ்மாவுடன் அவரது தோழி ரேகா ரெட்டி என்ற பெண் லாட்ஜ் அறையை புக் செய்து தங்கியிருந்தது தெரியவந்தது. அறை ரேகா ரெட்டி பெயரில் புக் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பு : இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை கருதி சம்பவம் நடந்த இடம் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.  

இரு நாட்களாக அறையின் சாவி திருப்பி கொடுக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், தங்களிடம் இருந்த இருப்பு சாவியைப் பயன்படுத்தி அறையைத் திறந்து பார்த்தபோது, சுஷ்மா தூக்கில் தொங்கும் நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையை சோதனையிட்டபோது, மது பாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிடைத்தன.

மேலும், கட்டிலில் இருந்த தலையணைக்கு அடியில் செயற்கை ஆணு*ப்பு சிலிக்கான் பொம்மை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரேகா ரெட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. இருவரும் வெறும் தோழிகள் மட்டுமல்ல, ஓரினச்சேர்க்கை உறவில் இருந்ததாக ரேகா ரெட்டி ஒப்புக்கொண்டார். சுஷ்மாவின் மரணத்துக்கு இரு நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவமே காரணம் என அவர் தெரிவித்தார்.

ரேகா ரெட்டி கூறியதாவது: “மார்ச் 15 அன்று இரவு நாங்கள் லாட்ஜ் அறையில் தங்கினோம். இரவு முழுவதும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டோம். அப்போது எங்களுக்குள் சண்டை மூண்டது. நான் செயற்கை ஆணு*ப்பு பொம்மையை வாங்கி வந்து சுஷ்மாவிடம் கொடுத்து உல்லாசமாக இருக்கும்படி கேட்டேன். ஆனால் சுஷ்மா அதை விரும்பவில்லை.

‘உனக்கு ஆண்கள் மீது ஆசை வந்துவிட்டது, என்னை விட்டுப் பிரியப் போகிறாயா?’ என்று வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் பயங்கர சண்டை மூண்டது. ‘இனிமேல் உன்னைப் பார்க்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு நான் அன்றிரவே வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

வீட்டுக்குச் சென்ற பிறகு சுஷ்மாவுக்கு பலமுறை போன் செய்தேன், ஆனால் அவர் எடுக்கவில்லை. அடுத்த நாள் காலை 10 மணியளவில் மீண்டும் லாட்ஜுக்கு வந்தபோது, சுஷ்மா தூக்கில் தொங்கும் நிலையில் இருந்தார். பயந்துபோய், அறையைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டேன்” என்றார்.

ரேகா ரெட்டி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். முழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் பின்னணி உள்ளிட்டவை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த சம்பவம் உள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary in English : In Karimnagar, Telangana, a young woman named Sushma was found in a lodge room. Her friend Rekha Reddy had booked the room. Police recovered bottles and other items from the spot. Rekha Reddy was questioned and later taken into custody. Investigation is continuing.