தோழியுடன் ஓரினச்சேர்க்கை செயற்கை ஆணு*ப்பு கொண்டு காதலி செய்த அசிங்கம்! துடிதுடித்து இறந்த தோழி!
கரீம் நகர் (தெலுங்கானா): கரீம் நகர் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் பெயர் சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது. விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்பு (மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை) சுஷ்மாவுடன் அவரது தோழி ரேகா ரெட்டி என்ற பெண் லாட்ஜ் அறையை புக் செய்து தங்கியிருந்தது தெரியவந்தது. அறை ரேகா ரெட்டி பெயரில் புக் செய்யப்பட்டிருந்தது. குறிப்பு : இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை கருதி சம்பவம் நடந்த இடம் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இரு நாட்களாக அறையின் சாவி திருப்பி கொடுக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், தங்களிடம் இருந்த இருப்பு சாவியைப் பயன்படுத்தி அறையைத் திறந்து பார்த்தபோது, சுஷ்மா தூக்கில் தொங்கும் நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையை சோதனையிட்டபோது, மது பாட்டில்கள், சிகரெ...