Posts

Showing posts with the label Karimnagar

விடிய விடிய கொடூரம்.. 21 வயது மாணவனுடன் 55 வயது பெண்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Image
கரீம்நகர் மாவட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனையால், 21 வயது மாணவர் ஒருவர் 55 வயது பெண்ணிடம் இருந்த நகைகளை பறித்து அவரை கிணற்றில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, நீச்சல் தெரிந்த அந்தப் பெண் 21 மணி நேரம் போராடி உயிர் பிழைத்து, விவசாயிகளால் மீட்கப்பட்டார். சம்பவம் குறித்த விவரங்கள்: கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் (21) என்பவர், ஒரு மாணவராவார். ஆன்லைன் சூதாட்ட தளங்களில் ஈடுபட்டு சுமார் ₹4 லட்சம் அளவுக்கு தோற்றதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்த கடனை அடைக்கும் நோக்கில் அவர் திட்டம் ஒன்றை தீட்டியதாக கூறப்படுகிறது. தினேஷ், லட்சுமி (55) என்பவரை "வேலை தருவதாக" கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவரிடமிருந்த நகைகளை பலவந்தமாக பறித்து, அருகில் இருந்த கிணற்றில் தள்ளிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். நீச்சல் அறிந்த லட்சுமி, கிணற்றுக்குள் விழுந்ததும் தண்ணீரில் மூழ்காமல் ஒரு பைப்பைப் பிடித்தபடி 21 மணி நேரம் வரை தொங்கியவாறு உயிர் பிழைத்தார். இந்நிலையில், அப்பகுதி விவசாயிகள் அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு வந்து, அவரை மீட்டு மருத்த...

தோழியுடன் ஓரினச்சேர்க்கை செயற்கை ஆணு*ப்பு கொண்டு காதலி செய்த அசிங்கம்! துடிதுடித்து இறந்த தோழி!

Image
கரீம் நகர் (தெலுங்கானா): கரீம் நகர் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணின் பெயர் சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளது. விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்பு (மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை) சுஷ்மாவுடன் அவரது தோழி ரேகா ரெட்டி என்ற பெண் லாட்ஜ் அறையை புக் செய்து தங்கியிருந்தது தெரியவந்தது. அறை ரேகா ரெட்டி பெயரில் புக் செய்யப்பட்டிருந்தது. குறிப்பு : இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பாதிக்கப்பட்டவர்களின் தனியுரிமை கருதி சம்பவம் நடந்த இடம் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.   இரு நாட்களாக அறையின் சாவி திருப்பி கொடுக்கப்படாததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள், தங்களிடம் இருந்த இருப்பு சாவியைப் பயன்படுத்தி அறையைத் திறந்து பார்த்தபோது, சுஷ்மா தூக்கில் தொங்கும் நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையை சோதனையிட்டபோது, மது பாட்டில்கள், சிகரெ...

மட்டன் கறிக்குழம்பில் 15 வயாகரா மாத்திரைகள் மயங்கி துடித்த கணவன்! மேலே ஏறி காதல் மனைவி செய்த அசிங்கம்!

Image
தெலங்கானாவின் கரீம்நகர் மாவட்டம், சப்தகிரி காலனியில் ஒரு சாதாரண வீடு. அங்கு வசித்தவர் கத்தி சுரேஷ். 35 வயதான அவர் ஒரு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 2015-ஆம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த மௌனிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள். ஆரம்பத்தில் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றது. ஆனால், காலப்போக்கில் சுரேஷின் மது பழக்கம் தீவிரமடைந்தது. குடித்துவிட்டு வீடு திரும்பும் போதெல்லாம் மனைவியை அடித்து, துன்புறுத்தத் தொடங்கினார். வீட்டில் அமைதி இல்லாமல் போனது. உறவில் விரிசல் விழுந்தது. மௌனிகா தாங்க முடியாமல் தவித்தாள். சுரேஷ் வேலைக்குச் செல்லாமல், அவளிடமிருந்து பணம் பறித்து செலவு செய்யத் தொடங்கினார். வீட்டுச் செலவு, குழந்தைகளின் படிப்பு எல்லாமே சிரமமானது. இந்த நெருக்கடியில் மௌனிகா தவறான பாதையில் சென்றாள். பாலியல் தொழிலில் ஈடுபடத் தொடங்கினாள். அதன் மூலம் வரும் பணத்தையும் சுரேஷ் பறித்துக்கொண்டான். அடி, உதை, சித்திரவதை தொடர்ந்தது. இந்த நிலையில் மௌனிகாவுக்கு அஜய் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனுடன் அக்ரம உறவு வளர்ந்தது. "மீதி வாழ்க்கையை இவனுடன் ...

“இதை போட்டுக்கிட்டு பண்ணுங்க” உடலுறவில் மனைவிக்கு வந்த விபரீத ஆசை.. விசாரணையில் வெளியான ரத்தம் உறைய வைக்கும் கொடூரம்

Image
கரீம் நகர், அக்டோபர் 28, 2025: தெலங்கானாவின் கரீம் நகரில் கடந்த செப்டம்பர் 17 அன்று நடந்த ஒரு சந்தேகத்திற்கிடமான மரண சம்பவம், தீவிர போலீஸ் விசாரணையில் திட்டமிட்ட கொலை என்பதாக வெளிப்பட்டுள்ளது. 36 வயது இளைஞர் கத்தி சுரேஷை அவரது மனைவி கத்தி மௌனிகா, தனது காதலன் அஜய் உட்பட ஐந்து நண்பர்களுடன் இணைந்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்ப வன்முறை மற்றும் திருமணத்தைத் தாண்டிய உறவு ஆகியவற்றால் தூண்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த வாரம் வியாழக்கிழமை (அக்டோபர் 16) போலீசார் மௌனிகா, ஸ்ரீஜா, சிவ கிருஷ்ணா, அஜய், சந்தியா (அலைஞ்சு) ராதா, நல்லா தேவதாஸ் ஆகிய ஆறு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். கைதாகியவர்களிடமிருந்து 6 மொபைல் போன்கள், தூக்க மாத்திரைகள், இரத்த அழுத்த மாத்திரைகள் (பிபி மாத்திரைகள்) உள்ளிட்ட குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சம்பவத்தின் பின்னணி: குடும்ப பிரச்சினைகளின் உச்சம் கத்தி சுரேஷ், தனியார் டிரைவராக வேலை செய்தவர். அவரது மனைவி மௌனிகா, கடந்த 9 மாதங்களுக்கு முன் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படு...