பள்ளி சீருடையில் 38 வயது ஆசிரியை செய்த கண்றாவி! தீயாய் பரவும் வீடியோ! விசாரணையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!

கொல்கத்தா : கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ள அடர்த்தியான புதரொன்றில் அழுகிய நிலையில் ஒரு பள்ளி ஆசிரியரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த ஆசிரியர் அருண் பட்டாச்சார்யா (45). அவர் டிசம்பர் 5ஆம் தேதி “நண்பர் வீட்டுக்கு சென்று வருகிறேன்” என்று கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினார். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவரது சடலம் புதரில் கிடந்தது.

காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அருண் பட்டாச்சார்யாவின் மரணத்திற்கான காரணம் என்னவென்று துப்பு துலக்க முடியாமல், வழக்கு கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த 38 வயதான ரூபா சென் (கணவரிடமிருந்து பிரிந்தவர்) என்ற பெண்ணின் ஆபாச வீடியோ ஒன்று பள்ளி மாணவர்களிடையே வைரலாகப் பரவத் தொடங்கியது. பள்ளி சீருடை அணிந்து கொண்டு மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவரது வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அந்த வீடியோவில் அருண் பட்டாச்சார்யாவும் தென்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகின. பகலில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய ரூபா சென், இரவில் ஆபாச இணைய தளங்களில் நேரலை (லைவ்) ஸ்ட்ரீமிங் செய்து மோசமான செயல்களில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வந்தார்.

அருண் பட்டாச்சார்யாவுடன் அவருக்கு நீண்ட காலமாக தகாத உறவு இருந்தது. இருவரும் சேர்ந்து இத்தகைய வீடியோக்களை உருவாக்கி பணம் ஈட்டி வந்தனர்.

அருண் பட்டாச்சார்யா, ரூபா சென்னிடம் சுமார் நான்கு லட்சம் ரூபாய் பெற வேண்டியிருந்த நிலையில், இது தொடர்பாக இருவருக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டிருந்தது. ரூபாவின் வாட்ஸ்அப் உரையாடல்களை ஆராய்ந்தபோது இந்த பிரச்சனை தெளிவாகத் தெரியவந்தது.

ஆனால் அருணின் மரணத்திற்கான உண்மையான காரணம் காவல்துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு ஆபாச லைவ் அமர்வின்போது, ஒரு பார்வையாளர் “ஒரே நேரத்தில் ஆறு வயாகரா மாத்திரைகளை உட்கொண்டு காட்டுங்கள்” என்று கோரிக்கை வைத்தார்.

ரூபா செனின் விருப்பப்படி அருண் பட்டாச்சார்யா அந்த மாத்திரைகளை உடனடியாக உட்கொண்டார். சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சடலத்தை என்ன செய்வது என்று தெரியாமல், ரூபா சென் அதை தனது காரில் ஏற்றிச் சென்று அடர்த்தியான புதர் பகுதியில் வீசிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.

இருவரும் தொலைபேசி வாயிலாக எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. நேரில் சந்தித்தே பேசிக் கொள்வார்கள். செல்போன் நம்பர்களை கூட ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ளவில்லை. எனவே அருணின் போனில் ரூபா சென் தொடர்பான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி ரூபா செனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தபோது முழு உண்மையும் வெளியானது.

இந்த சம்பவம் கொல்கத்தா கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது.

Summary in English : In December 2025, a school teacher from Kolkata was found dead in bushes two days after leaving home. Police later arrested a female colleague after a video surfaced. Investigation revealed she lived a double life and the deceased had consumed six tablets at once during an online session, leading to his sudden collapse and death. The body was moved to the bushes.