பள்ளி சீருடையில் 38 வயது ஆசிரியை செய்த கண்றாவி! தீயாய் பரவும் வீடியோ! விசாரணையில் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!
கொல்கத்தா : கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ள அடர்த்தியான புதரொன்றில் அழுகிய நிலையில் ஒரு பள்ளி ஆசிரியரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆசிரியர் அருண் பட்டாச்சார்யா (45). அவர் டிசம்பர் 5ஆம் தேதி “நண்பர் வீட்டுக்கு சென்று வருகிறேன்” என்று கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பினார். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவரது சடலம் புதரில் கிடந்தது. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அருண் பட்டாச்சார்யாவின் மரணத்திற்கான காரணம் என்னவென்று துப்பு துலக்க முடியாமல், வழக்கு கைவிடப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த 38 வயதான ரூபா சென் (கணவரிடமிருந்து பிரிந்தவர்) என்ற பெண்ணின் ஆபாச வீடியோ ஒன்று பள்ளி மாணவர்களிடையே வைரலாகப் பரவத் தொடங்கியது. பள்ளி சீருடை அணிந்து கொண்டு மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவரது வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த வீடியோவில் அருண் பட்டாச்சார்யாவும் தென்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியா...