பின்னழகு பின்னுது..! – சல்லடை போன்ற உடையில் சகலத்தையும் காட்டும் மிருணாளினி ரவி..!

தமிழில் முக்கிய நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை மிருணாளினி ரவி அவர்கள் இவர் புதுச்சேரி மாநிலத்தில் 1998 ஆம் ஆண்டு மே பத்தாம் தேதி பிறந்தவர். தனது கல்லூரி படிப்பை புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்துவிட்டு அதன் பிறகு பெங்களூரில் உள்ள ஐபிஎம் எனும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

டப்ஸ்மாஷ் வீடியோக்களும் டிக் டாக் வீடியோக்களும் பிரபலமாக இருந்த நேரத்தில் மறுநாள் இனி அவர்கள் தனது வேலையை பார்த்துக் கொண்டே டிக் டாக்கில் வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருந்தார் அவர் டிக் டாக்கில் மிகவும் பிரபலமான நபராக அனைவரும் அறியப்பட்ட நபராக வலம் வந்து கொண்டிருந்தார் அவருக்கு மாடலிங் துறையில் இருந்தா ஆர்வத்தால் பல பேஷன் ஷோக்களிலும் விளம்பரங்களிலும் நடிக்க தொடங்கினார்.

மின்னாலினி ரவி அவர்களை டிக் டாக்கில் பார்த்துவிட்டு டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா அவர்கள் தனது சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் 2019 ஆம் ஆண்டு ஏலியன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அழைத்திருந்தார் இதுவே இவரது முதல் திரைப்படமாக அமைந்தது.

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான கொண்டா கணேஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தில் புஜ்ஜம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதே ஆண்டு தமிழில் வெளியான சாம்பியன் என்ற திரைப்படத்தில் முதல் முதலாக தமிழில் சனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகி ஆக அறிமுகமானார்.

2023 ஆம் ஆண்டு இனிமை என்ற நடிகர் விஷால் அவர்களின் திரைப்படத்தில் அஷ்விதா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவு தமிழ்நாட்டில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இவருக்கு தமிழ்நாட்டில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து வந்த வண்ணம் இருந்தன.

--Advertisement--

2021 ஆம் ஆண்டு எம்ஜிஆர் மகன் என்ற சசிகுமார் அவர்களின் திரைப்படத்தில் அனுப்ரியா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படமும் தமிழ்நாட்டில் ஓரளவு நல்ல வசூலை குவித்த நிலையில் இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரத் தொடங்கினர் அதை ஆண்டு ஜங்கோ என்ற திரைப்படத்தில் நிஷா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது 2022 ஆம் ஆண்டு கோப்ரா என்ற நடிகர் விக்ரம் அவர்களின் திரைப்படத்தில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அந்த திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரமாக இவர் நடித்திருக்கிறார். தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது தெலுங்கிற்கு சென்ற அவர் ஆர்கானிக் மாமா ஹைபிரிட் அல்லுடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அந்த திரைப்படம் தற்போது வெளியாகி தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வருகிறது.

தமிழிலும் தெலுங்கிலும் நடித்துவரும் இவர் தற்போது சில மலையாளத் திரைப்படங்களிலும் புக்காகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவருக்கு தமிழில் மேலும் மூன்று திரைப்படங்கள் வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார் அவைகளின் முக்கியமான திரைப்படமாக நடிகர் விஜய் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக நடிகை அவர்கள் ஒரு இன்டர்வியூவில் தெரிவித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வரும் நடிகை நன்னாளினி அவர்கள் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் அதேபோல் தற்போது அவர் பகிர்ந்து உள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.