விவேக் மகள் திருமணம்.. கண்டுகொள்ளாத பிரபலங்கள்.. தந்தை நினைவாக செய்த செயலை பாருங்க..

விவேக் மகள் திருமணம்.. கண்டுகொள்ளாத பிரபலங்கள்.. தந்தை நினைவாக செய்த செயலை பாருங்க..

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அசைக்கமுடியாத ஜாம்பவானாக இருந்து வந்தவர் நடிகர் விவேக். கோலிவுட்டில் இவர் நடிக்காத ஹீரோக்களின் படங்களே இல்லை.

இவர் குணசித்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் தமிழ் சினிமாவில் பெரும் புகழ் பெற்றார். சின்ன கலைவாணர் என விவேக் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

இது தவிர அவர் சமூக நல அக்கறைக்கொண்டவராகவும் இருந்து வந்தார். திரை வாழக்கையில் மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் பலருக்கு உதாரணமாக விளங்கினார்.

இதையும் படியுங்கள்: கல்லடி பட்டாலும்.. கண்ணடி படக்கூடாது.. மோசமான விபத்தில் சிக்கிய “கட்சி சேர” பாடல் நடிகை.. காயத்துடன் புகைப்படம்..

நடிகர் விவேக்:

அத்துடன் சுவாமி விவேகானந்தர், அப்துல் கலாம் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றி அந்த வழியில் வாழ்ந்தும் காட்டினார்.

விவேக் பல லட்ச மரங்களை நட்டு எல்லோருக்கும் முன்னோடியாக இருந்தார். அவரின் அந்த செயலை பலரும் வியந்து பாராட்டினார்கள்.

இதனிடையே விவேக் உடல்நல பாதிப்பால் திடீரென உயிரிழந்தார்.இவரின் மரணத்தை திறத்துறையினர் மற்றும் ரசிகர்களால் ஈடு செய்யவே முடியவில்லை.

இதையும் படியுங்கள்: உடலுறவுக்கு பின் இதை செய்தால் தான் திருப்தியாக இருக்கும்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை கிரண்..!

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னெவன்றால், நடிகர் விவேக் சில ஆண்டுகளுக்கு முன் தீடீர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார்.

விவேக் மகள் திருமணம்:

இந்த நிலையில் விவேக்கின் மகள் தேஜஸ்வினி பரத் (எ) வரன் என்ற நபரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் சென்னை விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் அவர்களது வீட்டில் எளிய முறையில் நடந்தது முடிந்தது.

இதையும் படியுங்கள்: சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சி.. ரோஷினி ஹரிப்பிரியனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

இந்த திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. மேலும், தந்தையின் கனவுபடியே நடிகர் விவேக்கின் மகள் மற்றும் மருமகன் இருவரும்

இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகள், மூலிகை பூ செடிகள் நட்டுவைத்தனர். அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி ஆசீர்வாதம் வாங்கினார்கள்.