Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“தொப்புள் ராணி..” – அரேபிய கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Actress | நடிகைகள்

“தொப்புள் ராணி..” – அரேபிய கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ் ,தெலுங்கு மொழிகளில் படு பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.காக்கா முட்டை திரைப்படத்தில் இவர் குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றார். இதன் மூலம் இவர் சிறப்பான நடிப்பு அந்த திரைப்படத்தில் மிக அற்புதமாக வெளிப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதை அம்சம் நிறைந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நடித்தவரும் படங்களில் அனைத்திலும் ஒரு வெயிட்டான கேரக்டரை தான் செய்து வருகிறார்.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!

அதுமட்டுமில்லாமல் தற்போது கோலிவுட் சினிமா வட்டாரத்தில் நல்ல தமிழ் பேசத் தெரிந்த திறமையான நடிகை என்றால் அது ஐஸ்வர்யா தான். வடசென்னை, கானா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் இவர் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார்.

இதன் பின்னர் இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அட்டகத்தி திரைப்படத்தில் கேரக்டர் ரோலில் நடித்தார். சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து விட்டார்கள்.

இந்த புகைப்படத்தில் இவர் ஹாலிவுட் ரேஞ்சுக்கு தனது தொடை அழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறார்.இந்த எடுப்பான தொடைக்கு எத்தனை ஏக்கரை எழுதி வைக்கலாம் என்று இவரது ரசிகர்கள் தற்போது யோசித்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் இது எந்த வகையான பொருளைக் கொண்டு இந்த தொடையை உருவாக்கியிருக்கிறார் பார்க்க பக்காவா ஊத்துக்குளி வெண்ணையை அப்படியே குவித்து வைத்தது போல் இருக்கக்கூடிய இந்த அழகுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று கூறுகிறார்கள்.

சொக்க வைக்கும் அழகில் விளங்கும் எந்த புகைப்படத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்காமலேயே ரசிகர் லைக்குகளை குவித்து வருகிறார்கள். எடுப்பான மேனி அழகை காட்டி ரசிகர்களை மட்டையாகி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க :  "தெரியும் செல்லம் கடைசியா நீங்க தான் வருவேன்னு.." - பின்னழகை காட்டி சூடேற்றும் பிரியங்கா மோகன்..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top