Actress | நடிகைகள்
ரம்யா பாண்டியன் இடுப்பு என்ன இடுப்பு.. என் இடுப்பை பாருங்க.. அலறவிடும் அனசுயா..!
தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக வேலையை தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தார் நடிகை அனசுயா பரத்வாஜ்.
2003ஆம் ஆண்டு வெளியான நாகா என்ற திரைப் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து இருந்த இவர் அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் நடிகர் ராம்சரண் நடித்த கதாபாத்திரத்திற்கு அத்தையாக நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரம் இவரை தெலுங்கு திரையுலகில் பிரபலம் ஆக்கியது தொடர்ந்து சினிமா பயணத்தை தொடர்ந்த இவர் சக நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்த வருகின்றார்.
இவர் அணியும் கவர்ச்சி ஆடைகள் குறித்து பல முன்னணி நடிகர்கள் தங்களது விமர்சனத்தை பதிவு செய்து வந்தனர்.
குறிப்பாக நடிகர் கோட்டா சீனிவாசராவ் வில்லன் நடிகரான கோட்டா சீனிவாசராவ் குழந்தைகள் பார்க்கக்கூடிய சின்னத்திரை நிகழ்ச்சிகளில் இப்படி அருவருப்பான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு வருவது எந்த வகையில் நியாயம் என்று விளாசினார்.
சினிமாவில் கவர்ச்சியாக நடிப்பது வேறு தொலைக் காட்சியில் கவர்ச்சியாக தோன்றுவது வேறு என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்து அனசுயா பரத்வாஜ்-ஐ கடுமையாக சாடினார்.
ஆனால் நான் என்ன உடை அணிய வேண்டும் என்று யாரும் முடிவு செய்ய முடியாது. நான் இதை அணிய வேண்டும் எதை அணியக் கூடாது என்பதை நான் தான் முடிவு செய்வேன் எனக்கு எது பிடித்திருக்கிறதோ அதை தான் நான் செய்வேன் என்று தெனாவட்டாக பதில் கூறினார் அனசுயா.
ஆனால், தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற்று வரும் இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடிக்கும் மனைவியாக நடித்து இருந்தார். மேலும் புஷ்பா 2 திரைப்படத்தின் முக்கியமான காட்சிகளில் இவர் இடம் பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய இடுப்பு மடிப்புகளை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன் இடுப்பு என்ன இடுப்பு என் இடுப்பைப் பாருங்க என்று கூறும் விதமாக இவரது புகைப்படங்கள் இருப்பதாக ரசிகர்களின் கருத்து உள்ளது

You must be logged in to post a comment Login