Actress | நடிகைகள்
என்னா ஷார்ப்பு… சைடு போஸில் சகலமும் தெரியுதே.. சூட்டை கிளப்பும் ஆண்ட்ரியா..!
அழுத்தமான நடிப்பு திறமையை வசீகரிக்கும் குரல் வாட்டசாட்டமான தோற்றம் என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து அம்சங்களையும் தனக்குள் கொண்டிருப்பவர் நடிகை ஆண்ட்ரியா.
நடிகர் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் திரைத் துறையில் அடியெடுத்து வைத்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை கூறுகிறார். நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் பயங்கரமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டியிருந்தார்.

Image Source : Instagram/therealandreajeremiah
ஆண்ட்ரியா வடசென்னை இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்பொழுது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு படத்தில் நடித்துள்ள இவர் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
திரைப்படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் மேடை நிகழ்ச்சிகளில் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றார்.

Image Source : Instagram/therealandreajeremiah
ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் இவ்வாறு தற்போது கருப்பு நிற கவுன் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Image Source : Instagram/therealandreajeremiah
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஷார்ப்பு.. சைடு போஸில் சகலமும் தெரியுதே.. என்று வர்ணித்து வருகின்றனர்
--- Advertisement ---
