Actress | நடிகைகள்
சூரிய வெளிச்சத்தில்.. நாக்கை நீட்டி.. கூல் செல்ஃபி..! சூடேற்றும் அனிகா..! – உருகும் ரசிகர்கள்..!
Anikha Surendran : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது இளம் நடிகையாக உருவெடுத்திருக்கும் நடிகை அனிகா சமீபகாலமாக கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் வயதுக்கு மீறிய கவர்ச்சி காட்டுவதாகவும் குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழகிய உங்களை இப்படியான உடைகளில் பார்ப்பதற்கு சங்கோஜமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்,

Image Source : Instagram/anikhasurendran
ஒருகட்டத்தில் கடுப்பான அனிகா, நான் ஒன்னும் விரல் சூப்பும் பாப்பா கிடையாது. எனக்கு 18 வயது ஆகின்றது. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். என்னுடைய எண்ணம் முழுதும் சினிமாவின் தான் உள்ளது.
நிச்சயமாக உங்களை கவரும் இப்படியான படங்களில் நான் நடிப்பேன் எல்லோருக்கும் இருப்பது போல எனக்கும் முன்னணி நடிகையாக ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது.

Image Source : Instagram/anikhasurendran
அந்த ஆசைக்கு என் மீது இருக்கும் இந்த மாதிரி எண்ணங்கள் முட்டுக்கட்டையாக அமைந்து விடக்கூடாது என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
இடையில் இவருடைய முகத்தை வைத்து மோசமான மார்பிங் செய்யப்பட்ட ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரல் ஆகியது.
இதனை பார்த்து பதறிப்போன நடிகை கனிகா இதை நான் முகத்தை வைத்து மார்பிங் செய்துள்ளனர் இப்படியான வீடியோவில் கண்டிப்பாக நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

Image Source : Instagram/anikhasurendran
இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூரிய வெளிச்சத்தில் தன்னுடைய நாக்கை நீட்டியபடி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூட்டியுள்ளார் அம்மணி.
--- Advertisement ---
