Connect with us

நடிகை மீனா – நடிகர் தனுஷ் திருமணம்..? – பாடி டிமாண்ட் இருக்கும்..! – சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்..!

Actress Meena, நடிகை மீனா

Actress | நடிகைகள்

நடிகை மீனா – நடிகர் தனுஷ் திருமணம்..? – பாடி டிமாண்ட் இருக்கும்..! – சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்..!

பிரபல நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மீனா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்று பிரபல நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணமாகி 18 ஆண்டுகளான நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நடிகர் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து கோரி விண்ணப்பிக்கவில்லை என்றாலும் கூட இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Meena, நடிகை மீனா

இந்நிலையில், நடிகர் தனுஷ் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் தனுஷ் நடிகை மீனாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது தனுஷும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மீனாவும் கணவர் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என செய்திகள் வருகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை இரண்டு பேருக்கும் பாடி டிமாண்ட் இருக்கும் இரண்டு பேரும் இளமையானவர்கள் தான் இதனால் இவர்கள் இணைந்து வாழ்வதில் தப்பில்லை என்று பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க :  தங்கத்துல புடவை.. தகதகவென ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்..! - விலை இத்தனை கோடியா..! - Fans Bet

Actress Meena, நடிகை மீனா

மீனா 40 விழாவுக்கு ரஜினிகாந்த் வந்து நிலையில் அவர் எப்படி தனுஷை திருமணம் செய்து கொள்வார். இதை கொளுத்திப் போட்டவர்கள் அதற்கான பதிலை சொல்லியாக வேண்டும்.

மீனாவும் ரஜினியும் நல்ல அண்டர்ஸ்டாண்டில் இருக்கிறார்கள். அப்பா மகள் போன்ற உறவில் அவர்கள் இருக்கும் பொழுது தனுஷ்-ஐ எப்படி மீனா திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார் என்று விளாசி வருகிறார்கள்.

Actress Meena, நடிகை மீனா

மேலும், ஐஸ்வர்யா பற்றி பயில்வான் கூறியதாவது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நாம் கணவரை பிரிந்து வாழ்கிறோம், இரண்டு பசங்க இருக்கிறார்கள் என்று ஜாலியாக ஜிம்மில் கவர்ச்சியான தோற்றத்தில் தொடை மற்றும் தன்னுடைய உடல் பாகங்கள் தெரியும் அளவுக்கு புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதையும் படிங்க :  "ஊ.. சொல்றியா.. ஊம்..ஊம். சொல்ற்றியா.." - ஸ்ட்ராப்லெஸ் ப்ரா-வில் அதிர வைக்கும் ராஷ்மிகா மந்தனா..!

மட்டுமில்லாமல் அடிக்கடி அனிருத்தின் ஆபீசுக்கு சென்று வருகிறார் ஐஸ்வர்யா என்று கேள்விப்பட்ட ரஜினி அவரை கண்டித்தார் என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றன என்று சூசகமாக பேசி இருக்கிறார்.

Actress Meena, நடிகை மீனா

இவருடைய அந்த பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிட்டு இருக்கிறது. நடிகை மீனாவின் வயது என்ன..? நடிகர் தனுஷின் வயது என்ன..? இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற செய்தி பரவி வருகிறது என்று கூறுகிறீர்களே.. இது எந்த அளவுக்கு உண்மை..? இல்லை,  இப்படித்தான் பேசுவீர்களா..? உங்களுக்கு வேற வேலையே கிடையாதா..?

உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றால் ஜிம் உடையை தான் அணிய முடியும். அனிருத் ஐஸ்வர்யாவின் தம்பி போன்றவர். மேலும் பல படங்களில் பணியாற்றி வருகிறார் அவர் அவருடைய அலுவலகத்திற்கு சென்று வருவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று பயில்வான் ரங்கநாதன்-ஐ விளாசி வருகிறார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top