Actress | நடிகைகள்
முதலிரவு குறித்து சர்ச்சைக்கு உண்டான வகையில் கருத்து தெரிவித்த சின்மயி பரபரப்பில் திரையுலகம்..!!
பாடகி சின்மயி சமூக வலைதளங்களின் மூலம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு போன்ற போன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க விழிப்புணர்வு தொடர்பான செய்திகளை அதிகம் பகிர்ந்து வரும் ஒரு திரைப்பட பாடகி ஆவார்.
இவருடைய Me to விவகாரம் தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் தீயாய் பரவி பல சர்ச்சைகளுக்கு உண்டானது. இவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் அனைத்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலங்களிடையும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில் தற்சமயம் பாடகி சின்மயி உடலுறவு குறித்து சர்ச்சைக்கு உண்டான கருத்துக்கள் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் பெண்கள் உடலுறவு கொள்ளும் போது தனது உறுப்பிலிருந்து ரத்தம் வரவில்லை என்றால் அவர் கன்னித்தன்மையை இழந்தவர் என்று நிறைய ஆண்கள் கருதுகிறார்கள்.மேலும் பெண்ணுறுப்பு டைட்டாக இல்லை என்றாலும் கன்னித்தன்மையை இழந்தவர்கள் என்று ஆண்கள் பெண்களை குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இது நார்மலாக எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது ஒவ்வொரு பெண்ணிலும் வேறுபட்டு நடக்கும் ஒரு இயற்கையான ஒன்றுதான். இதனை புரிந்து கொள்ளாத கணவர்கள் மிகுந்த முட்டாள்தனமான முடிவை சமுதாயத்தில் எடுத்து பெண்களை கேவலப்படுத்துகிறார்கள்.
இந்த கருத்து முற்றிலும் மூடநம்பிக்கை நிறைந்த ஒரு கருத்து என்று பாடகி சின்மை ஒரு தொலைக்காட்சி நிறுவன பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆண்கள் எப்பொழுதும் பெண்களை ஒரு போதைப் பொருளாகவே உபயோகம் செய்து வருகிறார்கள். இதற்கு சமூக வலைதளங்களில் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.நிறைய ஆண்களும் இதற்கு ஆதரவாக தனது கருத்தினை தெரிவித்தும் வருகின்றனர்.
இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.