Actress | நடிகைகள்
“ப்பா.. எத்த தண்டி தொடை..” குட்டியூண்டு ட்ரவுசரில் பளிச்சென காட்டி சூடேற்றும் காயத்ரி ஷங்கர்..!
நடிகை காயத்ரி ஷங்கர் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் 18 வயசு என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட ஒருவராக மாறினார்.
தற்போது தமிழில் மாமனிதன் மற்றும் மலையாளத்தில் சில திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதனால் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியின் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு தற்போது பல்வேறு நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.
தன்னுடைய விடுமுறை நாளை கொண்டாடும் விதமாக கேரளாவிற்கு சென்ற அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
ஆற்றங்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாலத்தில் மல்லாக்க படுத்தபடி தன்னுடைய தொடை அழகை ரசிகர்களின் கண்களுக்கு காட்டும் விதமாக படுத்துக் கொண்டிருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாகவும் பச்சைக் கொடி காட்டி வருகிறார் நடிகை காயத்ரி சங்கர்.
