Connect with us

உச்ச நட்சத்திரங்களுடன் படம் எடுக்கவிருக்கும் கமல் ! பட்டையை கிளப்பும் செய்தி

Actress | நடிகைகள்

உச்ச நட்சத்திரங்களுடன் படம் எடுக்கவிருக்கும் கமல் ! பட்டையை கிளப்பும் செய்தி

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் அவரது அண்ணன்கள் சாருஹாசன் சந்திரஹாசன் ஆகியோர் இணைந்து ஆரம்பித்ததுதான் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இதுவரை பல படங்களை குறிப்பாக வெற்றி படங்களை கமல் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்.

தற்பொழுது கமலஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் ரொம்பவும் பிசியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க கமலஹாசன் முடிவெடுத்துள்ளார்.

இப்பொழுது படப்பிடிப்பு ஒருபக்கம் படத்தயாரிப்பு ஒருபக்கம் என கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை கமலஹாசன் தயாரிக்கவிருக்கிறார். அதில் சிவகார் எனக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறாராம். மேலும் நேற்று ஒரு புதிய அறிவிப்பை ராஜ்கமல் பிலிம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வைத்திருந்தார்கள்.

இதையும் படிங்க :  ரெட் ஹாட்..! - சிகப்பு உடையில்.. இளசுகளை தவிக்க விட்ட நடிகை அனுயா..!

அதன்படி நடிகர் சிம்புவின் அடுத்த படத்தையும் கமலஹாசனை தயாரிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது ராஜ்கமல் பிலிம்ஸ் இன் முழு பொறுப்பும் ஏ கமல்ஹாசனிடம் தான் இருக்கிறது அவர் மகேந்திரனை தனது வலது கையாக வைத்திருக்கிறாராம். முழு நம்பிக்கையும் அவர் மீது வைத்து அவர் கூறும் விஷயங்களுக்குப் அங்கீகாரமும் கொடுக்கிறாராம்.

பெரிய நடிகர்களுடன் படம்

udayanidhi

எனவே தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரம் சிலரிடமும் படம் தயாரிப்பது பற்றி பேசி வருகிறாராம் கமல்ஹாசன். எதிர்காலத்தில் ரஜினி, விஜய் அஜித், போன்றவர்களை கமலஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :  "வெண்ணைக்கட்டி தொடை.." - பாக்க பாக்க வெறி ஏறுது.. சூடேற்றும் VJ அஞ்சனா..!

விக்ரம் படத்திற்கு முன்பு கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் அதற்க்கு பிறகு எந்த தகவலும் இல்லை. தற்போது லோகேசும் லியோ திரைப்படத்தில் பிசியாக இருக்கிறாரார். அடுத்த படமாக ரஜினி படம் இருக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபோல பல சுவாரசியமான செய்திகளை உடனுக்குடன் படிக்க நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top