Connect with us

“சரியான வெடக்கோழி.. காட்டு தேக்கு..” – கவர்ச்சி உடையில் கிருத்திகா அண்ணாமலை..!

Krithika Annamalai, கிருத்திகா அண்ணாமலை

Actress | நடிகைகள்

“சரியான வெடக்கோழி.. காட்டு தேக்கு..” – கவர்ச்சி உடையில் கிருத்திகா அண்ணாமலை..!

நடிகை கிருத்திகா அண்ணாமலை வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய கிளாமரான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

Krithika Annamalai, கிருத்திகா அண்ணாமலை

பல்வேறு சீரியல்களில் வெள்ளி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை கிருத்திகா அண்ணாமலை மெட்டி ஒலி காலத்தில் இருந்து சீரில் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.

Krithika Annamalai, கிருத்திகா அண்ணாமலை

பார்த்தவுடன் சுண்டிகளுக்கும் முக அழகு வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்கும் இவர் சீரியலில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மிரட்டி இருக்கிறார்.

Krithika Annamalai, கிருத்திகா அண்ணாமலை

சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் நடன நிகழ்ச்சி ஒன்றிலும் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

Krithika Annamalai, கிருத்திகா அண்ணாமலை

மட்டுமில்லாமல் அவ்வப்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் இவர் அதில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

Krithika Annamalai, கிருத்திகா அண்ணாமலை

சமீப காலமாக ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி இணையத்தில் ரீல்ஸ் விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது குட்டியான ஆடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்தும் வருகிறார்.

Krithika Annamalai, கிருத்திகா அண்ணாமலை

தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தையும் பெற்று வருகிறது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top