Connect with us

மதம் மாறிய நடிகை மாளவிகா மோகனன்..? – புதிய பெயர் என்னன்னு பாருங்க..!

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

Actress | நடிகைகள்

மதம் மாறிய நடிகை மாளவிகா மோகனன்..? – புதிய பெயர் என்னன்னு பாருங்க..!

நடிகை மாளவிகா மோகன் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். பொதுவாக சினிமா நடிகைகள் பலரும் சினிமாவில் அறிமுகமாகும் பொழுது தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்வார்கள்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இன்னும் சிலர் சில படங்களில் நடித்த பிறகு பெயரை மாற்றிக்கொள்வார்கள். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனின் ஏற்கனவே பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமாக இருக்கும் நிலையில் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.

முதல் கட்டமாக தன்னுடைய twitter பக்கத்தில் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார் நடிகை மாளவிகா மோகன் தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கும் இவர் இடையில் நடிகர் விஜயுடன் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது என்றாலும் கூட வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் நடிகை மாளவிகா மோகனன்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

உச்சகட்டமாக மாலத்தீவுக்கு சென்றிருந்த அவர் அங்கே ப்ரா கூட அணியாமல் மெல்லிய கைக்குட்டை போன்ற ஒரு ஆடையை மேலாடையாக போட்டு கொண்டு தன்னுடைய முன்னழகுகள் குலுங்க குலுங்க கடற்கரை அழகை ரசிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இலவசகளின் தூக்கத்தை கெடுத்தன. இந்நிலையில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இந்நிலையில் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார் நடிகை மாளவிகா மோகன்.

மாளவிகா மோகன் என்ற அதனுடைய பெயரை கிரிஸ்ட்டி என மாற்றி இருக்கிறார். இந்த பெயர் மாற்றத்தை இதனுடைய சமூக வலைதள கணக்குகளில் பிரதிபலிக்க செய்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan, மாளவிகா மோகனன்

இவர் மதம் மாறிவிட்டாரா..? அல்லது, புதிய படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் இதுவா..? என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.

Summary in English : Actress Malavika Mohanan recently changed her Twitter profile name to Christy, surprising many of her fans. The move sparked curiosity among followers as to why the actress chose the name and what motivated her to make such a sudden change.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top