Actress | நடிகைகள்
பாவாடையை கிழித்து விட்டு.. ஒரு பக்க தொடையை முழுசா காட்டி.. கிளுகிளு மிருணாளினி ரவி..!
டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட தளங்களில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மிருணாளினி ரவி.சினிமாவிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நடிகர் சசிகுமாரின் எம்ஜிஆர் மகன், நடிகர் விஷாலின் எனிமி. உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் அறிமுகமாவதாக இருந்தது.
இதனை பெருமையுடன் அறிவித்திருந்தார் அம்மணி. சில பொருளாதார பிரச்சினைகள் காரணமாக அந்த படம் டிராப் ஆகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புக்கான வேட்டைகள் தீவிரமாக இருக்கும் இவர் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்று வருகிறார்.
தற்போது இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் இணைய பக்கங்களில் ஆக்டிவாக துருதுருவன வளம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.
பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் இவர் தன்னுடைய பின்னழகை தன்னுடைய கிளாமர் அப்பிலாக நம்புகிறார் என்பது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்க்கும்போது நமக்கு தெரிய வருகிறது.
காரணம் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் விதமாக உடைகளையே தேர்வு செய்து அணிகிறார் அம்மணி. அதிலும், சமீபத்தில் மூன்று பக்கமும் கண்ணாடி பதித்த லிப்ட் ஒன்றில் நின்று கொண்டு தன்னுடைய பின்னழகை மூன்று ஆங்கில் காட்டி ரசிகர்களை திணறடித்து இருந்தார்.
இந்தநிலையில், தற்போது தன்னுடைய பாவாடையை ஒரு பக்கம் கிழித்து விட்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வருவதுடன் லைக்களையும் ககுவித்து வருகின்றனர்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!