Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க…” – கணவருடன் நெருக்கமாக நஸ்ரியா..! – வைரல் போட்டோஸ்..!

Actress | நடிகைகள்

“நீங்களும் அப்டிதானே நெனச்சீங்க…” – கணவருடன் நெருக்கமாக நஸ்ரியா..! – வைரல் போட்டோஸ்..!

-- Advertisement --

தமிழ் சினிமாவில் பலரது விருப்பமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை நஸ்ரியா யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென திருமணம் செய்து கொண்டு என்னுடைய இல்லற வாழ்க்கையில் செட்டிலானார்.

திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். அதுவும் ஹீரோயினாக தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள அடடா சுந்தரா என்ற திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கின்றார்.

அந்த வகையில் தன்னுடைய கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

nazriya

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் அப்படித்தான நெனச்சீங்க.. என்று கலாய் மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.

-- Advertisement --

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top