Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

போடு மஜா தான்..! – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ஓவியா..!

Oviya, ஓவியா

Actress | நடிகைகள்

போடு மஜா தான்..! – முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை ஓவியா..!

பிக் பாஸ் மூலம் பெரிய புகழ்பெற்ற நடிகை ஓவியா சமீபகாலமாக இணைய பக்கங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளரும் நடிகருமான நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகை ஓவியா குறித்து சமீபத்தில் வெளியிட்டு வந்த ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

நடிகை ஓவியா போதைக்கு அடிமையாகியுள்ளார்.. பார்ட்டி.. பப்..குடி கூத்து கும்மாளம் என இருக்கிறார். நன்றாக இருந்த ஓவியா தற்பொழுது ஒல்லியாக மாறிவிட்டார். ஏன் இப்படி மாறினார் என்று எனக்கு தெரியவில்லை.

இது குறித்து எனக்கு தெரிந்த மருத்துவருடன் கலந்து ஆலோசித்த பொழுது நன்றாக இருந்த ஒரு பெண் திடீரென உடல் மெலிந்து மாறி விட்டார் என்றால் அதற்கு காரணம் அடிக்கடி கருக்கலைப்பு மாத்திரைகளை உபயோகப்படுத்துவது.

Oviya, ஓவியா

இது ஒரு காரணமாக இருக்கலாம்.. இது மட்டுமே காரணம் கிடையாது பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம் அதில் இதுவும் ஒரு காரணம் என்று கூறினார் நடிகை ஓவியா அடிக்கடி கருக்கலைப்பு மாத்திரைகள் ஏதேனும் பயன்படுத்துகிறாரா..? என்பது நமக்கு தெரியாது என்று போற போக்கில் ஒரு குண்டை போட்டார்.

இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் ஒரு நடிகையை பற்றி இப்படி அவதூறாக பேசுவது முன்பு அதற்கான ஆதாரத்தை கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்காமல் எப்படி இருக்கிறது என்பதற்காக ஒரு நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பயில்வான் ரங்கநாதன் எதிராக பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Oviya, ஓவியா

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஓவியா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் சமீபத்தில் வெறும் பிரா மற்றும் குட்டையான பாவாடை அணிந்து கொண்டு விளக்கு வெளிச்சத்தில் போஸ் கொடுத்திருந்த புகைப்படம் இணையத்தில் சூட்டை கிளப்பியது.

நிலையில் வெப்சீரிஸ் ஒன்றில் கமிட்டாகியிருக்கும் நடிகை ஓவியா முதன் முறையாக டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் தகவல் வெளியாகி இருக்கின்றது.

Oviya, ஓவியா

தமிழ் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகக்கூடிய இந்த வெப்சீரிஸ் இணையத்தில் நடக்கும் மோசடிகளை அதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும் அலசும் கதையாக இருக்கின்றது.

இந்த கதையில் ஓவியா ஹீரோயினாக நடிக்க இருக்கின்றார். மேலும் இந்த படத்தில் முதன்முறையாக டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க இருக்கிறார் ஓவியா என்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது. விரைவில் இந்த வெப்சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top